வியாழன், 1 ஆகஸ்ட், 2013

பிரசவத்துக்கு 15 மணி நேரத்தின் முன்னர் தான் கர்ப்பமாகவுள்ளதை அறிந்த பெண்

தான் கர்ப்­ப­ம­டைந்­துள்­ளதை பிர­ச­வத்­துக்கு 15 மணித்­தி­யா­லத்துக்கு முன்பே பெண்­ணொ­ரு­வர்­ அ­றிந்து கொண்ட விசித்­திர சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்பெற்­றுள்­ளது.

குளு­செஸ்­டர்­ஷி­யரில் யேட் எனும் இடத்தைச் சேர்ந்த அமண்டா ரொஸ் (41 வயது) என்ற மேற்­படி பெண், கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறு­வ­தற்­காக தனது கணவர் போல் டீனுடன் (53 வயது) மருத்­து­வ­ம­னைக்குச் சென்­றுள்ளார்.

இதன்­போது அவர், தான் தனது முத­லா­வது குழந்­தையை கருத்­த­ரித்து பிர­ச­வத்­துக்கு தயா­ராக இருப்­பதை அறிந்து இன்ப அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­யுள்ளார்.

தனக்கு பிர­சவம் தொடர்­பான எந்­த­வொரு அறி­கு­றியும் தென்­ப­ட­வில்­லை­ என அவர் கூறினார். பிறந்த பெண் குழந்தைக்கு சலோ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல