வியாழன், 1 ஆகஸ்ட், 2013

பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரின் பிறப்புறுப்பை கடித்து உண்ட நாய்

பாரி­ச­வாத பாதிப்­புக்­குள்­ளான நப­ரொ­ரு­வரின் பிறப்­பு­றுப்பை நாயொன்று கடித்து உண்ட விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

அர்­கன்ஸாஸ் மாநி­லத்தில் துருமான் நகரில் கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

பாரி­ச­வா­தத்தால் பாதிக்­கப்­பட்ட மேற்­படி 29 வயது நப­ருக்கு இடுப்புக் கீழான பகு­தியில் உணர்வு எதுவும் இல்­லா­தி­ருந்­துள்­ளது.

சம்­பவ தினம் அவர் நிர்­வாண நிலையில் உறக்­கத்தில் ஆழ்ந்­துள்ளார். இந்­நி­லையில் தனது பிறப்­பு­றுப்பு பகு­தியில் இலே­சான வலியை உணர்ந்து விழித்த அந்­நபர், தனது கால்­க­ளுக்­கி­டையில் அமர்ந்து நாயொன்று தனது பிறப்­பு­றுப்பை கடித்துக் குதறி உண்டு கொண்­டி­ருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து அவர் சென் பெர்னார்ட் பிராந்­திய மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

அவரைக் கடித்­தது தெரு நாய் ஆகும். அதனால் அந்­நாய்க்கு நோய் தொற்று ஏற்­பட்­டுள்­ளதா என்பதைக் கண்டறிய பொலிஸார் அதனை அர்கன்ஸாஸ் சுகாதாரத் திணைக் களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல