செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

யாழில் ஒரு குட்டி மஹிந்தர்! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் உள்ள மகாத்மாஜி சன சமூக நிலையத்தில் முன்பள்ளிச் சிறார்களின் விளையாட்டுப் போட்டி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

இவ்விழாவுக்கு சன சமூக நிலைய தலைவர் இரவீந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் முன்பள்ளிச் சிறார்கள் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

அப்போது முன்பள்ளி மாணவன் சாட்சாத் மஹிந்த ராஜபக்ஸவாக நடை, உடை, பாவனையுடன் விழாவில் தோன்றி அசத்தினார்.

இவருக்கு பிரதம விருந்தினரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான கமல் தோழர் என்று சொல்லப்படுகின்ற கந்தசாமி கமலேந்திரன் பரிசில் வழங்கி பாராட்டினார்.






Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல