செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

மரணதண்­டனை நிறை­வேற்­றத்­திற்கு 3 நாட்­க­ளிற்கு முன்னர் கைதி தற்­கொலை

அமெ­ரிக்க மரணதண்­டனை கைதி­யொ­ருவர், அவரது மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­திற்கு 3 நாட்­க­ளே­யி­ருந்த நிலையில் சிறைக்­கூ­டத்தில் தற்­கொலை செய்துகொண்­டுள் ளார்.

நாளை புதன்­கி­ழமை மரணதண்­டனை நிறை­வேற்­றத்­திற்­குள்­ளா­க­வி­ருந்த பில்­லி ஸ்­லேகிள் (44 வயது) என்ற மேற்­படி கைதி ஞாயிற்றுக்­கி­ழமை தனது சிறைக்கூடத்தில் தூக்­கி­லிட்டு தற்­கொலை செய்துகொண்­டுள்ளார்.

1987 ஆம் ஆண்டில் கிளே­வர்­லான்ட்டில் மேற்­கொள்­ள­ப்­பட்ட கொள்­ளை­யின்­போது, அய­ல­வ­ரான மேரி ஆன் பொப்பை சிறுவர்களான அவரது இரு பிள்­ளை­களும் பார்த்துக் கொண்­டி­ருக்க கத்­தியால் குத்தி படு­கொலை செய்த குற்­றச்­சாட்­டி­லேயே பில்­லிக்கு மரணதண்­டனை விதிக்­கப்­பட்­டிந்­தது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல