வியாழன், 22 ஆகஸ்ட், 2013

ஒன்லைனில் பேக்ஸ் அனுப்ப உதவும் நீட்சி

தொடர்பாடல் சேவையில் பேக்ஸின் பயன்பாடானது இன்றும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.

எனினும் கணனிகளில் தட்டச்சு செய்த கோப்புக்களை பிரிண்ட் செய்த பின்னரே அவற்றினை பேக்ஸ் மூலமாக அனுப்பக்கூடியவாறு இருந்தது.

ஆனால் தற்போது கணனியிலுள் உள்ள கோப்புக்களை பிரிண்ட் செய்யாமலே ஒன்லைன் மூலம் பேக்ஸ் அனுப்புவதற்காக HelloFax எனும் நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குரோம் உலாவியில் பயன்படுத்தக்கூடிய இந்த நீட்சியின் மூலம் 30 வகையான கோப்புக்களை அனுப்பக்கூடியவாறு காணப்படுவதுடன் கூகுள் ட்ரைவிலுள்ள கோப்புக்களையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவிறக்கச் சுட்டி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல