வியாழன், 19 செப்டம்பர், 2013

சிறிலங்கா சுதந்திர கட்சியின் இணைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் மன் மதலீலைகள் அம்பலம்

கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் திடுக்கிடும் உண்மைச்சம்பவம் ஒலிப்பதிவு ஆதாரத்துடன். கீதாஞ்சலியின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு விபரங்களுடன் இவர் பற்றிய தொடரினை விரிவாகத்தரவுள்ளோம்.

2009ம் ஆண்டிற்குப்பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தங்களின் சுயநலத்துக்காவும்,சலுகைகளுக்காகவும் அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராகவும்,தமிழ்த்தேசியக்கூட்டமைபுக்கு எதிராகவும் அறிக்கை விடுவதும் ஐ.நா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் ஆட்களைச்சேர்த்து ஐ.நாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்வதுமாக பலர் திடீரென முளைத்துள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது.

இதில் குறிப்பாக கீதாஞ்சலி நகுலேஸ்வரன் கடந்த பாரளுமன்ற தேர்தலின் போது அரசாங்க சார்பில் போட்டியிட்டு மிக சொற்ப வாக்குகளைப்பெற்று கட்டணப்பணம் இல்லாமல் வீட்டுக்குச் சென்றதை மறந்து விட்டு மீண்டும் இம்முறை மாகாண சபையில் போட்டியிடுகிறார்.

யார் இவர்? அவரது கணவர்மார் எத்தனை பேர்?

இவருக்கும் இராணுவப்புலனாய்வுப்பிரிவுக்கும் என்ன சம்மந்தம்?
போன்ற ஆதாரங்கள் விரிவாக வருகிறது.

29.08.1968ம் ஆண்டும் சுதுமலையில் பிறந்த கீதாஞ்சலி அடிப்படையில் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் என்பது அனேகருக்குத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிறுவயதிலையே கண்டி மயிலைப்பிட்டியில் உள்ள(7 th day advantist) 7ம் நாள் திருச்சபையின் லக்ப்பாணா கல்லூரியில் கல்வி கற்று வந்த கீதாஞ்சலி 1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் மானிப்பாய்க்கு வந்து சிறுது காலம் இராமநாதன் கல்லூரியில் தனது கல்வியைத்தொடர்ந்தார்.இந்தக்காலத்தில் அடிப்படையில் ஒழுக்கமற்ற கீதாஞ்சலி தனது உறவினர் ஒருவருடன் Lesbian என்ற ஒரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் கீதாஞ்சலியின் அண்ணன் மகாதேவன் கண்டித்தார்இதனால் வெட்கமும் கோபமும் அடைந்த கீதாஞ்சலி மீண்டும் லக்ப்பாணா சென்றார் அங்கு ஏற்கனவே கீதாஞ்சலியின் அக்கா கீத்தா என்றவர்; முனசிங்க என்ற சிங்களவர் ஒருவரைத் திருமணம் செய்து அதே கல்லூரியில் ஆசிரியையாகப்பணிபுரிந்து வந்த அக்கா குடும்பத்துடன் அடைக்கலமானார்.

மீண்டும் அங்கு கல்வியைத்தொடர்ந்த கீதாஞ்சலி,பாடசாலைக்கு வெளியில் சென்று வரும் போது முஸ்லிம் நபர் ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவில்தாய்மையடைந்தார்.இந்த விடையம் நாளடைவில் தெரிய வரும் என்பதால் அக்காவும் கணவரும் அதனை மறைப்பதற்காக மீண்டும் சுதுமலையில் உள்ள சகோதரன் மகாதேவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வெளியில் உறவினருக்குத்தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே வெளிக்கிடாத படியே கீதாஞ்சலி புத்திசாலித்தனமாக 20.10.1987ம் ஆண்டு சாளினி என்ற பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.

(குறித்த சாளினி கீதாஞ்சலியின் அடாவடித்தனம் பொறுக்கமுடியாது தாயாருக்கு விருப்பமில்லாத தற்போது கனடாவில் வசித்து வருகின்ற 7ம் நாள் திருச்சபையின் போதகர் அலைக்சாண்டர் என்பவரின் மகன் ஒருவரைத்திருமணம் செய்து கனடாவில் வசித்து வருகிறார்.)
குழந்தை பிறந்த சில மாதத்தில் கீதாஞ்சலி மீண்டும் தன் ஆட்டத்தைத்தொடங்கிவிட்டார். தனது மைத்துனர் ஒருவருடன் தொடர்பு வைத்ததால் உறவினர் குடும்பத்துக்குள் மீண்டும் குழப்பம் ஏற்பட்டதால் கீதாஞ்சலி நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்து யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

1988ம் ஆண்டு இந்தியராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் ஷெல் தாக்குதலில் மாகாதேவன் குடும்பத்தில் மகாதேவன் மனைவி உட்பட இரண்டு பிள்ளைகளும் கொல்லப்படடனர் இதை தனக்கு சாதகமாகப்பயன்படுத்திக்கொண்ட கீதாஞ்சலி,மாகாதேவனின் மற்றைய இரண்டு குழந்தைகளுடன் தவறாகப்பிறந்த தனது குழந்தையான சாளினியை தனது அண்ணனின் குழந்தை என்ற போர்வையில் அவரது அக்கா கீத்தா வீட்டிற்குச்செல்கிறார் இதன் போது நகுலேஸ்வரனை வழியில் சந்தித்த கீதாஞ்சலி நகுலேஸ்வரனை தன்னுடனேயே கண்டிக்கு கூட்டிச்செல்கின்றார்.

அக்கா கீத்தாவின் உதவியுடன் சாளினியின் பிறப்பு பத்திரம் இறந்த மாகாதேவனின் மகள் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு வளர்த்து வருந்தார் இது தொடர்பில் நகுலேஸ்வரனுக்கு எந்தவித உண்மைகளும் சொல்லப்படாமலேயே நகுலேஸ்வரன் கீதாஞ்சலியின் திருமணத்தினை அக்கா கீத்தாவும் அவரது கணவர் முனசிங்காவும் அவசரஅவசரமாக நடத்தி வைத்தனர்.

குடும்ப சூழல் காரணமாக நகுலேஸ்வரன் 1989ம் ஆண்டு அரபு நாடு ஒன்றுக்கு சென்று 1991ம் ஆண்டு நாடு திரும்பினார் இதனிடையே ஹரிஸ் என்ற ஆண் குழந்தை ஒன்று கீதாஞ்சலிக்குப் பிறந்தது.

இறந்த மகாதேவனின் குழந்தையென அறிமுகப்படுத்தப்பட்ட சாளினி என்ற பெண்குழந்தை கீதாஞ்சலியின் குழந்தை என்பதை நகுலேஸ்வரனுக்கு பின்னர் தெரியவருகின்றது இதனால் கீதாஞ்சலியின் நடவடிக்கையில் சந்தேகமுற்ற நகுலேஸ்வரன் லக்பாணா கல்லூரியிலேயே சிறிய வேலைகளைச்செய்து கொண்டு கீதாஞ்சலியை தனது கண்காணிப்பிலையே வைத்திருந்தார்.

இவ்வாறு இருக்கும் போதே 1994ம் ஆண்டு தனது அக்கா கீத்தாவின் கணவர் முனசிங்காவுடன் தகாத முறையில் உறவு வைத்துக்கொண்டார் இதனை நேரில் கண்ட அக்கா கீத்தா தற்கொலை செய்து கொண்டார் குறித்த தற்கொலை முனசிங்காவின் செல்வாக்கின் காரணமாக விசாரணைகளின்றி இயற்கை மரணமாக மாற்றப்பட்டது இந்த சம்பவம் மறைக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவம்.(இதனிடையே 1995ம் ஆண்டு நடுப்பகுதியில் வவுனியாவில் ஒரு பயணத்தின் போது நான் நகுலேஸ்வரனைச்சந்தித்தேன்.)

உரிய காலத்தில் கல்வியைத் தொடராத இரண்டு குழந்தைகளின் தாயான கீதாஞ்சலி தனியார் வகுப்புக்களுக்குச்சென்று 1996ம் ஆண்டு கா.பொ.த.உயர் தரம் பரீட்சை எழுதி அதில் சித்தியடையாத இவர் 1997ம் ஆண்டு தனது 29வது வயதில் மீண்டும் கா.பொ.த.உயர் தரம் பரீட்சை எழுதி சித்தியடைந்தார்.பரீட்சை எழுதுவதற்காக லக்பாணாவில் இருந்து கண்டிக்கு தனியார் வகுப்புக்களுக்கு சென்று வரும் போதே இராணுவப்புலனாய்வுத் துறையினருக்கும் கீதாஞ்சலிக்கும் தொடர்புகள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 1998ம் ஆண்டு வவுனியாவில் உள்ள 7ம் நாள் திருச்சபையின் போதகரும் சர்வதேச பாடசாலையின் அதிபருமான போதகர் அலைக்சாண்டார் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதால் அவருடைய இடத்துக்கு கொழும்பிலுள்ள 7ம் நாள் திருச்சபையின் தலைமையகத்திலிருந்து வவுனியாப்பகுதிக்கு வர எவரும் முன்வராததால் ஆங்கில அறிவு இருந்ததன் காரணத்தினாலும் முனசிங்காவின் (அக்கா கீத்தாவின் கணவர்) செல்வாக்கின் காரணமாகவும் முறைப்படி கல்வி கற்காதவரும் ஒழுக்கமற்றவருமான கீதாஞ்சலி வவுனியா சர்வதேச பாடசாலைக்கு அதிபர் ஆக்கப்பட்டார்.ஆலையில்லா “ஊருக்கு இலுப்பம்பூச்சக்கரை”போல கீதாஞ்சலி பொறுப்பேற்றுக்கொண்டு வவுனியாவிற்கு வந்த கீதாஞ்சலியை இராணுவப்புலனாய்வுத்துறையினர் ஏற்கனவே தமது புலனாய்வு நடவடிக்கைக்காக கண்டியில் இருந்தே தயார்படுத்தி அனுப்பியிருந்தனர் என்பதை பின்னரே அறியக்கூடியதாக இருந்தது.

இது இவ்வாறு இருக்க,2002ம் ஆண்டு; சமாதானக்காலப்பகுதியில் வவுனியாவில் நகுலேஸ்வரனைச்சந்திக்க மீண்டும் எனக்கு வாய்ப்புக்கிடைத்தது.அப்போது எனக்கு அறிமுகமான கீதாஞ்சலி தான் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு உதவி செய்து தருவதற்கு தனக்கு மிகுந்த விருப்பம் என்றும் தன்னால் கண்டி சிங்களம் நன்றாகக் கதைக்க முடியும் என்றும் இதை வைத்து தான் எங்களுக்கு நிறை புலனாய்வு தேவைகளுக்கான வேலைகளை செய்து தரலாம் என்றும் ஆனால் இது தொடர்பாக கணவர் நகுலேஸ்வரனுக்கு எதுகும் தெரியாத படி நடந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

கீதாஞ்சலியின் சுயவிபரங்களைக்குறிப்பெடுத்துக்கொண்டு அம்மான் அவர்களிடம் இவர் மூலமாகச்செய்யக்கூடியதான வேலைகளை விபரித்தேன்.அம்மான்; அவர்கள் விபரங்களை வாங்கிவிட்டு இது குறித்து தான் பின்னர் என்னுடன் கதைப்பதாக கூறிவிட்டார்.

சில மாதத்தின் பின்னர் கீதாஞ்சலி வேறு ஒரு புலனாய்வுப் பிரிவு நிர்வாகத்தினூடாக தொடர்பினை ஏற்படுத்தினார்.குறித்த விடையம் அம்மானுக்கு எட்டவே என்னை அழைத்து கீதாஞ்சலி இராணுவப்புலனாய்வுப்பிரிவின் உயர்மட்ட அதிகாரிகளினால் தயார்படுத்தப்பட்டவர் என்றும் இவரை கவணமாக கையாளப்பட வேண்டும் என்றும் கீதாஞ்சலியையும் இராணுவப்புலனாய்வாளர்களையும் நம்பக்கூடியதான சில வேலைகளை செய்வதற்கு அறிவரை வழங்கினார்.இதனடிப்படையிலேயே கீதாஞ்சலியை நாம் நம்பியது போல் காட்டிக்கொண்டு வேலைகளை நகர்த்த வேண்டியிருந்தது.

நகுலேஸ்வரன் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் கீதாஞ்சலி வீட்டிற்கு இராணுவமேஜர் ஒருவர் வந்து செல்வதாக கீதாஞ்சலியின் வீட்டை கண்காணிக்க விட்ட செயற்பாட்டாளர் ஒருவர் எனக்கு தகவல் வழங்கினார்.இது குறித்து கீதாஞ்சலியிடம் நான் கேட்ட போது தன்னிடம் நாய் வாங்குவதற்கு வந்ததாகவும் நாய் என்றாள் அந்த மேஜருக்கு விருப்பம் என்றும் தெரிவித்திருந்தார்.

இவர் சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் கீதாஞ்சலிக்கு தெரியாமலேயே அவரது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்தப்பட்டு கீதாஞ்சலியின் உரையாடல்கள் கேட்கப்பட்டது.
அப்போது தான் கீதாஞ்சலியின் வீட்டிற்கு வந்து செல்லும் இராணுவ அதிகாரி மேஜர் வினி என்றும் கீதாஞ்சலியைக்கையாளும் இராணுவப்புலனாய்வு பிரிவினர் இல்லை என்றும் இவர் கீதாஞ்சலியுடன் தனிப்பிட்ட இரகசிய தொடர்பு வைத்துள்ளவர் என்பதும் தெரியவந்தது.

இவருடனான தனிப்பட்ட தொடர்பினை கீதாஞ்சலி தன்னைக்கையாளும் இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியாமலையே இரகசியமாக வைத்திருந்தார் என்பதும் தெரிய வந்தது.

கீதாஞ்சலியை சில சந்தர்ப்பங்களில் நாம் நம்பாதவாறும் இவர் எமக்கு முக்கியமில்லை போன்றும் காட்டியதால் கீதாஞ்சலிக்கு எம்மிடம் நல்ல அபிப்பிராயத்தையும்,பொருளாதாரவசதிகளும் பெற வேண்டியிருந்ததால் இராணுவப்பலனாய்வுப் பிரிவுக்குத் தெரியாமலையே அவர்களின் அனுமதியின்றி ஒரு சில வேலைகளைச் செய்ய முன்வந்தார்.

இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வினி என்ற இராணுவ மேஜரை உயிருடன் பிடித்து எமது பகுதிக்கு கொண்டு செல்வதற்கு கேட்டபோது அதற்குறிய ஏற்பாட்டை தான் செய்து தருவதாகவும் நகுலேஸ்வரனுக்கு இது தொடர்பில் எதுகும் தெரியவரக்கூடாதென்றும் கேட்டுக்கொண்டார்.

நகுலேஸ்வரன் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வினியை இரவு உணவுக்காக அழைப்பதாகவும் அப்போது மெய்ப்பாதுகாப்பாளர் இன்றி வரும்படி நான் சொன்னால் அவன் தனியாகத்தான் வருவான் என்றும் அதற்கான சந்தர்ப்பத்தினை நகுலேஸ்வரன் இல்லாத போது செய்து தருவதாகவும் சொல்லியிருந்தார்.

சில நாட்களின் பின் கீதாஞ்சலி திடீரென தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் எல்லா ஒழுங்கும் செய்து விட்டதாகவும் என்னை உடனே வரும்படியும் கேட்டுக்கொண்டார்.

நான் என்னுடன் சக போராளியொருவரை அழைத்துக்கொண்டு அவரை சில மீற்றர் தூரத்தில் நிறுத்தி விட்டு தனியாக கீதாஞ்சலியின் வீட்டின் பின்புறம் உள்ள வீட்டின் வழியாக உள்ளே சென்றேன்………

(தொடரும்)………………………………………………

எழுத்தாக்கம்(ஓவியன்)


தினக்கதிர்


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல