வியாழன், 19 செப்டம்பர், 2013

எத படிக்க????

எங்கிட்ட ஒரு தம்பி வந்து,

அண்ணா, B.E COMPUTER SCIENCE படிக்கலாமா..?? இல்ல MECHANICAL படிக்கலாமா-னு..?? கேட்டான்..!

உனக்கு புடிக்கிறத படிடா-னு சொல்லிட்டு

‪#‎மனசுக்குள்ள‬ நெனச்சிக்கிட்டன்.. சாவறதுனு முடிவு பண்ணிட்ட.,

இதுல..,

தூக்குப் போட்டா என்னா..? தூக்கமாத்திர போட்டா என்ன..?
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல