திங்கள், 23 செப்டம்பர், 2013

பிறப்புறுப்பை வெட்டி துண்டித்த நபரால் திருமணம் தாமதம்

பிரித்­தா­னி­யா­வி­லுள்ள தேவா­ல­ய­மொன்றில் ஜோடி­யொன்று திரு­மண பந்­தத்தில் இணையத் தயா­ரான வேளையில், அந்த தேவா­ல­யத்­துக்கு வந்த நப­ரொ­ருவர் தனது பிறப்­பு­றுப்பை கத்­தி­ரிக்­கோலால் வெட்டித் துண்­டித்த சம்­பவம் கடந்த வாரம் இடம்­பெற்­றுள்­ளது.

எஸெக்­ஸி­லுள்ள ஹட்டன் நக­ரி­லுள்ள அனைத்து புனி­தர்கள் தேவா­ல­யத்தில் திரு­ம­ண­மொன்று நடை­பெற தயா­ரா­கியிருந்த வேளையில் மேற்­படி நபர் தேவா­ல­யத்­திற்கு வெளியே தனது பிறப்­பு­றுப்பை வெட்டி வீசி விட்டு தேவாலயத்திற்குள் பிரவேசிக்க முயன்றுள்ளார். எனினும் அந்த நபரை தேவாலயத்தினுள் நுழையவிடாது திருமண விருந்தினர்கள் தடுத்­துள்­ளனர்.

இந்­நி­லையில் சம்­பவ இடத்­துக்கு வந்த பொலிஸார் அந்­ந­பரை மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­க­ ஏற்­பாடு செய்­தனர்.

அந்­நபர் மன நலம் பாதிக்­கப்­பட்ட ஒருவர் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த சம்­பவம் தொடர்­பான பொலிஸ் விசா­ர­ணைகள் கார­ண­மாக அந்த தேவால யத்திதல் நடைபெற ஏற்பாடாகியிருந்த திருமணம் தாமதத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல