ஞாயிறு, 3 நவம்பர், 2013

இலங்கையில் வாழும் ஆபிரிக்க வாரிசுகள்! (படங்கள் இணைப்பு)

போர்த்துக்கேயரால் 16 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஆபிரிக்கர்களின் வாரிசுகள் இன்றும் இலங்கையில் வாழ்கின்றார்கள்.

இவர்கள் இலங்கை காப்பிலிகள் அல்லது இலங்கை காபிர்கள் அல்லது இலங்கை ஆபிரிக்கர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

சுதேச அரசர்களுக்கு எதிரான போர்கள் போர்த்துக்கேயர்களால் ஆபிரிக்க அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர்.

காப்பிலிகளின் மொத்த எண்ணிக்கை 1000 வரை வரும். வடமேல் மாகாணத்திலும், நீர்கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் வாழ்கின்றனர்.

தற்போது சிங்கள மொழியை பேசுகின்றார்கள். கப்ரிஞ்சா, மஞ்சா ஆகியன இவர்களின் தனித்துவமான நடனங்கள்.














Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல