தேவையானவை:
கேழ்வரகு மா - 200 கிராம்
கரட் துருவல் - அரை கப்
கோஸ் துருவல் - அரை ஒரு கப்
வெங்காயத் தாள் - அரை கப்
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நெய் - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கண்டி
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
• கேழ்வரகு மாவில் இடியப்பம் செய்து கொள்ளவும். அல்லது ரெடிமேடாக கேழ் வரகு இடியப்பம் கிடைக்கிறது அதையும் பயன் படுத் தலாம்.
• பாத்திரத்தில் நெய் விட்டு, கரட் துருவல், நறுக்கிய வெங்காய தாள், கோஸ் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து... சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
• வதக்கிய காய்கறிகளுடன் இடியப்பத்தை சேர்த்து நன்றாகக் கலக்க வும்.
• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக