திங்கள், 28 ஜூலை, 2014

டாஸ்க் பாரில் ஐகான்களை மறைக்க

விண்டோஸ் 7 டாஸ்க் பாரில், வலது மூலையில், அப்போது செயல்படும் புரோகிராம்களின் ஐகான்களை மறைக்க



1. டாஸ்க் பாரின் வலது மூலையில், மேல் நோக்கிய அம்புக் குறி ஒன்றைக் காணலாம். இதன் மேலாக மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். அப்போது "Show hidden icons" என்று ஒரு சின்ன கட்டச் செய்தி தோன்றும்.

2. இந்த பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது ஐகான்கள் மேலாகவும், கீழாக உள்ள பிரிவில் "Customize" என்றும் காட்டப்படும்.

3. இப்போது கண்ட்ரோல் பேனலில் Notification Area Icons" என்ற பிரிவு விண்டோ காட்டப்படும். இந்த விண்டோவின் கீழாக, "Turn system icons on or off" என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.

4. இனி விண்டோ "Turn system icons on or off" என்பதாக மாறும். இங்கு Clock", "Volume" (the speaker), "Network", "Power", and "Action Center" எனப் பல சிஸ்டம் ஐகான்கள் இருக்கும். இதில் கிளிக் செய்து,

அந்த ஐகான் காட்டப்பட வேண்டுமா இல்லையா என்பதனை "On" or "Off" தேர்ந்தெடுத்து முடிவு செய்திடலாம்.

இதனை முடிவு செய்த பின்னர், ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல