வேர்ட் புரோகிராமில் டேபிள் ஒன்றை இடைச் செருகினால், அது பார்டரை அமைத்துக் கொள்கிறது. பார்டர் இல்லாத ஒரு டேபிளைப் பெற வேண்டும் என்றால் பல வழிகள் உள்ளன. அதில் எளிதானது Ctrl+Alt+U கீகளை, டேபிளை அமைத்த பின்னர் அழுத்துவது. கீகளை அழுத்தும் முன்னர், கர்சரின் நிலை டேபிளுக்கு உள்ளாக இருக்க வேண்டும்.
------------------- XXXXXXX--------------
வேர்ட் புரோகிராமில்...
நாம் பார்க்கும் வெப் சைட்களிலிருந்து டெக்ஸ்ட்டை வேர்ட் டாகுமெண்ட்டில் காப்பி செய்திடுகையில், ஏற்கனவே உள்ள வரிகளின் ஸ்டைலில் அமையாமல், வேறு ஒரு வகையில் அமைகிறது. பின் மீண்டும் இதனைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டியுள்ளது.
இதற்கான மற்று வழி: இணையத்திலிருந்து மட்டுமல்ல, வேறு எந்த ஒரு பைலில் இருந்து டெக்ஸ்ட்டை பேஸ்ட் செய்தவுடன், டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தில், ஒரு சிறிய ஐகான் காட்டப்படும்.
இந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்திடவும்.
இனி, ஒரு சிறிய பாப் அப் செய்திக் கட்டம் பட்டியலாகக் காட்டப்படும்.
இதில் மூன்று ஆப்ஷன்கள் தரப்படும்.
அவை: Keep Source Formatting, Match destination Formatting மற்றும் Keep Text only.
நீங்கள் விரும்பியபடி அமைய, இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒட்டப்பட டெக்ஸ்ட் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட்டின் ஸ்டைலை ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொள்ளும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக