திங்கள், 28 ஜூலை, 2014

பேஸ்புக்கில் பிடித்த வீடியோக்களை தரவிறக்க...

பேஸ்புக்கில், குறிப்பிட்ட வீடியோ பைலை, தனி டேப்பில் திறக்கவும்.
இப்போது அது இயங்கத் தொடங்கும் போது, அந்த டேப்பில் உள்ள முகவரிக் கட்டத்தில் உள்ள முகவரியை காப்பி செய்திடவும்.



பின்னர், http:// www.downvids.net/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
அங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக் கட்டத்தில்,மேலே சொல்லியபடி காப்பி செய்த தள முகவரியினை பேஸ்ட் செய்து அருகே உள்ள download என்பதில் கிளிக் செய்தால், அந்த வீடியோ பைலை டவுன்லோட் செய்வதற்கான இணைப்பு கிடைக்கும்.

அந்த இணைப்பில் அழுத்தி, பின்னர் save as linkஎன்பதில் அழுத்தினால், வீடியோ பைல் சேவ் செய்யப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல