செவ்வாய், 29 ஜூலை, 2014

பயர்பாக்ஸ் பிரவுசரை ரீசெட் செய்திட

பயர்பாக்ஸ் பிரவுசரில் பிரச்னைகள் தென்பட்டால், அதனை ரீசெட் செய்வதன் மூலம் தீர்வைக் காணலாம். இதனை மிக எளிதாகவும் மேற்கொள்ளலாம்.



பயர்பாக்ஸ் பிரவுசரில், வலது மேல் பக்கத்தில் உள்ள menu பட்டன் செல்லவும்.

இங்கு உள்ள "?”என்ற அடையாளக் குறியீட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.
இதன் பின்னர், கிடைக்கும் கீழ்விரி மெனுவில், Troubleshooting information என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

தொடர்ந்து Reset Firefox என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
நீங்கள் அமைத்த Bookmarks, browsing history, passwords, tabs, autofill information and personal dictionary என அனைத்தும் சேவ் செய்யப்படும்.

Extensions, search engines, download history, security settings, plugin settings, toolbars customizations and social features ஆகிய அனைத்தும் நீக்கப்படும்.

"Old Firefox Data” என்ற போல்டருக்குள், உங்கள் பழைய டேட்டா அனைத்தும் அமைக்கப்பட்டு, அந்த போல்டர் டெஸ்க்டாப்பில் சேவ் செய்யப்படும்.

உங்களுடைய ரீசெட் முயற்சி, உங்கள் பிரச்னைக்குத் தீர்வு தராவிட்டால், இந்த போல்டரிலிருந்து தேவையான டேட்டாவினை எடுத்துப் பயன்படுத்தலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல