ஹார்ட் டிஸ்க் அல்லது, டேட்டா சேமிக்கும் இடத்தின் கொள்ளளவு அதிகமாகும் போது, கூடுதலான அதிக டேட்டாவிற்கான அலகு பெயர்கள் உருவாகின்றன.
யோட்டா பைட் ((YB)yottabyte) என்பது, 1024 ஸெட்டா பைட் (zettabyte (ZB)).
ஒரு ஸெட்டா பைட் 1024 exabyte (EB).
ஒரு எக்ஸாபைட் 1024 petabyte (PB).
ஒரு பெட்டாபைட் 1024 terabyte (TB).
ஒரு டெராபைட்1024 gigabyte (GB).
ஒரு கிகா பைட் 1024 megabyte (MB).
ஒரு மெகா பைட் 1024 கிலோ பைட் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இனி, யோட்டா பைட்டில் எத்தனை பைட்ஸ் உள்ளது?
சரியாகச் சொல்வது என்றால், ஒரு யோட்டா பைட் 1,208,925,819,614,629,174, 706,176 பைட்ஸ் ஆகும்.
இப்போதைக்கு டெரா பைட் அளவில் தான் ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளன. அண்மையில் 6 டெரா பைட், அதாவது, 6,144 கிகா பைட், அளவில் ஹார்ட் டிஸ்க்குகள் வெளியாகியுள்ளன.
யோட்டா பைட் அளவெல்லாம், வருங்காலத்தில் புழக்கத்தில் வரத் தேவையில்லை; நமக்கு இனி சில மெகா பைட் அளவே போதும் எனத் தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக