சனி, 26 ஜூலை, 2014

பட்ட பகலில் வீதியில் உடலுறவில் ஈடுபட்ட ஜோடியால் பரபரப்பு

ஸ்பெயின், மகாலுப் என்ற தீவில், பட்ட பகலில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களின் இடைநடுவில் ஜோடி ஒன்று உடலுறவில் ஈடுபட்டதை, அருகில் வீட்டிலிருந்து நபர் ஒருவர் ஜன்னல் வழியாக படம்பிடித்து வெளியிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஸ்பெயினிலுள்ள, மகாலுஃப் தீவு பிரித்தானியர்கள் கூடுதலாக சென்றுவரும் மிகவும் பிரசித்தமான சுற்றுலாத் தளமாகும். அண்மையில் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அங்குள்ள மதுபானச் சாலையொன்றில் 24 ஆண்களுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இங்குள்ள மதுபானச்சாலைகளில் பிரித்தானியர்களுக்கு சிறப்பு விதிகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மகாலுஃப் தீவில் மேற்படி ஜோடியின் செயலால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு பிரித்தானியர்களுக்கு இத்தீவிற்கு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல