சனி, 26 ஜூலை, 2014

பெப்பர் சில்லி சிக்கன்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 14கிலோbr
முட்டை - 1
கான்ப்ளவர் - 1 ஸ்பூன்
தயிர் - 14 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 12 ஸ்பூன்
மிளகுத்தூள் - 3ஸ்பூன்
பச்சமிளகாய் - 3
கரம்மசாலாத்தூள் - 1/2ஸ்பூன்
ரெட்கலர், உப்பு - தேவைக்கு
நீளமாக அறிந்த வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1ஸ்பூன்
நறுக்கிய பச்சமிளகாய் - 1
எண்ணெய்,மல்லி இலை - தேவையான அளவு



செய்முறை

சிக்கன், முட்டை,கான்ப்ளவர், தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்த்தூள், மிளகுத்தூள், பச்சமிளகாய், கரம்மசாலாத்தூள், ரெட்கலர், உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக மிக்ஸ் செய்து 1மணி நேரம் நன்றாக ஊறவிடவும்.

எண்ண்ய் நன்றாக சூடு ஆன பின்பு ஊற வைத்த சிக்கனை பொறித்து தனியாக எடுத்துவைக்கவும்.

பொறித்த எண்ணெயில் வெங்காயம் போட்டு பொறிக்கவும்.

அதனை தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பொறித்த சிக்கன், மற்றும் மிளகு,பச்சமிளகாய், கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

அதன் மேலே பொறித்த வெங்காயம் போட்டு கிளறி இறக்கவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல