வியாழன், 28 ஆகஸ்ட், 2014

பல கோடி சொத்துகளை இழந்தார் - சொந்த வீட்டை விட்டு நடிகர் கார்த்திக் வெளியேறினார்!

தமிழ்ப் படவுலகில் முன்னணி ஹீரோவாக இருந்தவர் கார்த்திக். மறைந்த பிரபல நடிகர் முத்துராமனின் மகன். இவர், ‘சோலைக்குயில்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ராகினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள். அதில் ஒருவரான கவுதம் கார்த்திக், ‘கடல்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பிறகு ‘என்னமோ ஏதோ’ படத்தில் நடித்தார். தற்போது ‘வை ராஜா வை’, ‘சிப்பாய்’, ‘இந்திரஜித்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக்கும் ‘அனேகன்’ உட்பட ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

யாராலும் திருட முடியாத ‘எர்க்கா’ சைக்கிள்... சிலி மாணவர்கள் கண்டுபிடிப்பு (காணொளி இணைப்பு)

அதிக சைக்கிள் திருட்டு நிகழும் நாடான சிலியில் யாராலும் திருட முடியாது என்ற உத்திரவாத்துடன் புதிய சைக்கிள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் அந்நாட்டு பொறியியல் மாணவர்கள் சிலர்.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

ஷிர்டி சாய்பாபா கடவுளோ, குருவோ அல்ல... அவரது உருவத்தை வழிபடக் கூடாது!

ஷிர்டி சாய்பாபா கடவுளோ குருவோ அல்ல.. எனவே அவரது உருவச் சிலையை வழிபடக் கூடாது என துவாரகை சங்கராச்சாரியார் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

‘உலகிலேயே உடலில் அதிக துளைகளைக் கொண்ட மனிதர்’... சூனியக்காரன் என திருப்பி அனுப்பிய துபாய்!

 Rolf Buchholz 
 Rolf Buchholz is the most pierced man in the world. He has 453 piercings in his face and body, is heavily tattooed and has two horns on his face


உலகிலேயே உடம்பில் அதிக துளை கொண்ட மனிதர் என்று அழைக்கப்படும் ரோல்ப் புச்சோல்ஸ், துபாய் வந்தபோது அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர்.

இப்படியும் ஒரு வரியா!!

வருமான வரி, விற்பனை வரி, வீட்டு வரி, குடிநீர் வரி என ஏதோ ஒரு வடிவில் நாம் வரியை செலுத்துகிறோம். வரி செலுத்துவது ஒரு குடிமகனுடைய வாழ்கையின் பிரிக்க முடியாத ஒன்று. ஒவ்வொரு மனிதனும் அரசிற்கு எதேனும் ஒரு வழியில் வரி செலுத்திக் கொண்டு தான் இருக்கிறான். பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் கூறியதைப் போல "மரணமும் வரியும் தவிர எதுவும் நிச்சயமில்லை" என்ற வாக்கு இன்றைக்கும் உண்மையாக உள்ளது. வருமான வரி, சொத்துவரி மற்றும் வணிக வரி யெல்லாம் நமக்கு நன்றாகவே தெரிந்தவைதான்.

நகைக்கடையில் களவெடுத்த யுவதி, கமராவில் அம்பலம்! (காணொளி இணைப்பு)

இந்திய யுவதி ஒருவர் ஜுவல்லரி கடை ஒன்றுக்குள் கொள்வனவாளர் போல புகுந்து மிகவும் கச்சிதமாக திருட்டில் ஈடுபட்டார்.

ஆயினும் கண்காணிப்புக் கமரா இவரை காட்டிக் கொடுத்து விட்டது.


Share |
Image Hosted by ImageShack.us

Sadhu caught stripping an innocent woman Swarg Aashram


Share |
Image Hosted by ImageShack.us

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

அசுர வேகத்தில் வளரும் கை... 8 வயது சிறுவனின் விநோத நோயால் மருத்துவர்கள் குழப்பம் (படங்கள் இணைப்பு)

பிறந்ததில் இருந்து அசுர வேகத்தில் வளர்ந்து வரும் கைகளால் இந்தியச் சிறுவன் ஒருவன் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறான். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு என்ன காரணத்தால் இவ்வாறு கைகள் வளர்ந்து கொண்டே செல்கிறது எனக் காரணம் கண்டுபிடிக்க இயலாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

உடலை குண்டாக்க சென்னை வந்து தெருத் தெருவாக ஜட்டியுடன் அலைந்த சூடான் வாலிபர்!

தனது உடலை பெருக்க விரும்பி சென்னைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வந்த சூடான் நாட்டு வாலிபர் ஒருவர் எல்லாவற்றையும் இழந்து, தனது உடையையும் இழந்து வெறும் ஜட்டியுடன் சென்னை நகர வீதிகளில் சுற்றும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்.

எபோலா அறிகுறியுடன் டெல்லி வந்த நைஜீரிய முதியவர்

டெல்லி வந்த நைஜீரிய முதியவருக்கு எபோலா அறிகுறி காணப்பட்டதால் அவரது ரத்த மாதிரி புனேக்கு அனுப்பப் பட்டுள்ளது.
பயங்கர உயிர்க்கொல்லி நோயான எபோலா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்நோய்க்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா வருகையில் நைஜீரிய பெண் எபோலாவுக்கு பலி?

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற இந்தியா வருகையில் நைஜீரியாவைச் சேர்ந்த பெண் அபுதாபியில் எபோலா அறிகுறிகளுடன் மரணம் அடைந்துள்ளார்.
எபோலா வைரஸ் பரவியுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற தனது கணவருடன் இந்தியா கிளம்பினார்.

ஆப்பிரிக்கர்களுடன் செக்ஸ் வேண்டாம்

எபோலா வைரஸ் பீதியால் ஆப்பிரிக்க நாட்டவர்களுடன் உறவு வேண்டாம் என்று கொல்கத்தாவில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை- பல அரிய அறியாத உண்மைகள்...

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தொடர்ந்து நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புதான் இது. நாட்டின் 68வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், முக்கிய நிகழ்வுகளை அசைபோடுவது, நாளைய சந்ததிக்கு வரலாற்றை நகர்த்தி செல்லும் முயற்சியாக இருக்கும் என்று நம்புவோம்.

அன்புள்ள அண்ணன் 'செந்தமிழன்' சீமான் அவர்களுக்கு

வணக்கம்.

"லட்சம் பிரச்சினையோட போராடிகிட்டிருக்கேன், நீ வந்துட்ட கத்தி சுத்தின்னு." என்று சினத்தோடு நீங்கள் சீறிக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் தவிர்க்க இயலாத சூழலில் சில கேள்விகளை "கோடானுகோடி தம்பி"களில் ஒருவரனாய் எழுப்ப வேண்டியது இருக்கிறது..

"நீ யார் என்னை கேள்வி கேட்கிற.. நான் மட்டும்தான் கிடைத்தேனா?" என்று இதற்கும் நீங்கள் சீறிவிட வேண்டாம்...ஏனெனில் நிகழ்வுகள் உங்களைச் சுற்றியதானது.. உங்களுடன் தொடர்புடையது மட்டுமே என்பதால் இக்கேள்விகள்..

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

பிழைப்பில் மண் போட்ட சிங்களமும் பிழைப்புக் கெட்டவர்களும்!

 யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது சிங்களம் செய்த தவறு! யார் இந்தச் சிங்களம்? ஜனாதிபதி ராஜபக்சாவேதான். நாளாந்தம் கொலைகள் நடக்கலாம். சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரமாக யுத்தம் புரியவைத்டு அழிக்கப்படலாம். பின்னர் கல்லறை கட்டி ஒவொரு வருடமும் மாவீரர் விழாக்கள்,கரும்புலி விழாக்கள் கொண்டாடலாம்.

லண்டன்: கனவுகளின் தேசம் அல்ல

வந்தாரை வாழவைக்கும் நகரம் என்ற பெயரை லண்டன் தற்போது இழந்திருக்கிறது.

மட்டக்களப்பிலிருந்து எனது நீண்ட கால நண்பர் தொலைபேசி எடுத்துச் சொன்னார். “உங்கை லண்டனுக்கு எனது சொந்தக்காரப் பொடியன் (இளைஞன்) ஒருத்தன், ஸ்ருடன்ற் (ஸ்டூடண்ட்) விசாவில் வாறான். ஒரு வேலை எடுத்துக் கொடுங்கோ”. இப்படியான தொலைபேசி அழைப்புகள் சிலோனிலிருந்து அடிக்கடி எனக்கு வரும். லண்டன் பெரும் சீமை என்று ஒரு பெருமை அந்தக் காலத்தில் இருந்தது. பொருளாதாரச் சிக்கல்களுக்கான தீர்வின் இடமாகவும் லண்டன் முன்பு ஒரு காலத்தில் இருந்ததுதான். ஆனால், இப்போது அப்படி இல்லை.

அமிர்தலிங்கம் கொலையின் பின்னர், புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை: உண்மையின் பின்னணியென்ன? (பகுதி-2)

அமிர்தலிங்கம் படுகொலைக்குப் பிறகு அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள எல்.ரீ.ரீ.ஈ முயற்சி மேற்கொண்டது. (2) - டி.பி.எஸ்.ஜெயராஜ்

குழப்பமடையச் செய்யும் தந்திரங்கள்

பிரேமதாஸ ஆட்சியும் கூட குழப்பமடையச் செய்யும் தந்திரங்களை தொடர்ந்தன. 1989ல் அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ன ஒரு பத்திரிகையாளர்கள் மாநாட்டை நடத்தினார். அதில் அப்போதைய காவல்துறை கண்காணிப்பாளர் நாயகம்(ஐ.ஜி.பி) ஏணஸ்ட் பெரேராவும் பங்கு பற்றியிருந்தார்.

அமிர்தலிங்கம் கொலையின் பின்னர், புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை: உண்மையின் பின்னணியென்ன? (பகுதி-1)

அமிர்தலிங்கம் படுகொலைக்குப் பிறகு அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள, எல்.ரீ.ரீ.ஈ முயற்சி மேற்கொண்டது. (1) - டி.பி.எஸ்.ஜெயராஜ்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் அவரது சகாவான வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகியோர் 1989 ஜூலை 13ல், புலிகளின் தாக்குதல் பிரிவு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டபோது,தமிழீழ விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவ படுத்தும் உத்தியோகபூர்வ தூதுக்குழு ஒன்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் அரசாங்கத்துடன் கொழும்பில் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டிருந்தது.

புலிகளின் அழிவுக்கு காரணம் பெண் தெய்வம் கண்ணகியா?...

த‌மிழ்ப்பெண் க‌ண்ண‌கியைக் க‌ட‌வுளாக‌ வ‌ழிபடும் முறை த‌மிழ்நாட்டில் வ‌ழ‌க்கொழிந்து போனாலும் அது ஈழத்த‌மிழ‌ர்க‌ளிட‌மும், முன்னாள் சேர‌நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளாகிய‌ ம‌லையாளிக‌ளிட‌மும், சில‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளிட‌மும் இன்றும் காணப்ப‌டுகிற‌து. த‌ம‌து முன்னோர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் என்ப‌தை ஒப்புக்கொள்ள‌ ம‌றுக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கூட‌ த‌ம‌து தமிழ் முன்னோர்க‌ள் வ‌ழிப‌ட்ட‌ க‌ண்ண‌கியை 'பத்தினி தெய்யோ' இன்றும் வ‌ண‌ங்குவ‌தைக் காண‌லாம்.

சீமானின் பிரபாகரன் புராணம்

சீமானை இன்று வரை நாம், ஒரு நடிகனாக, இயக்குனராக மற்றும் ஈழ உணர்வாளராக ஏற்க முடியும். ஆனால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளியாக ஏற்க முடியாது. புலத்தில் இருந்து, சமாதான காலப் பகுதியில் வன்னிக்கு வருவோரை சாதாரணமாக சந்திப்பது மாதிரித் தான், எம் தேசியத் தலைவரையும் சீமான் சந்திப்பதற்கு வாய்பு கிடைத்தது. சீமான் வன்னிக்கு வந்த காலத்தில், இரண்டு முறை தான் தேசியத் தலைவரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு முறையும் விருந்து அளித்த பொழுது, பக்கத்தில் இருந்த முக்கிய போராளிகள் இன்று வரை உயிரோடு தான் இருக்கின்றார்கள். சீமான், எம் தேசியத் தலைவர் தன்னிடம் "ஜங்கரன் இன்டநஷனலைக்கு" படம் செய் என்று சொன்னதாக, பொய்யான தகவல்களை பிரச்சாரமாக செய்வதை அவர்கள் கேள்விப்படும் போது ஏன் சீமான் இப்படியெல்லாம் செய்கின்றார் என்று வேதனையடை கின்றார்கள்.

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

நீரிழிவு நோய் குறித்த கட்டுக் கதைகளும்... உண்மைகளும்...

நீரிழிவு என்பது ஒரு தொற்று நோய்... அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால் இவ்வியாதி வரும்... இந்த நோய் வந்தால் சர்க்கரையே சாப்பிடக் கூடாது... இது ஒரு பரம்பரை வியாதி, பரம்பரையில்/குடும்பத்தில் யாருக்குமே இவ்வியாதி இல்லையென்றால் உங்களுக்கும் இது வராது... இந்த நோய் வந்தவர்களுக்குக் காயம் ஏற்பட்டால் அவ்வளவு சீக்கிரம் அது ஆறாது... நீரிழிவைக் குணப்படுத்த வல்லது இன்சுலின்...

புதன், 13 ஆகஸ்ட், 2014

எபோலா நோய் தீவிரம் – இரண்டே நாளில் 56 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி!

ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் 56 பேராக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 வயது தங்கையுடன் வீட்டில் ஆபாச படம் பார்த்த 15 வயது சிறுவன் - கைது செய்யக் கோரிய தாய்

வீட்டில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததற்காக தனது 15 வயது மகனைப் போலீசில் பிடித்துக் கொடுக்க தாயே முயற்சி செய்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தொதல் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

1 சுண்டு சிவப்புப் பச்சை அரிசி
5 தேங்காய்
250 g சர்க்கரை
1 kg சீனி
100g பயறு
50g முந்திரிப்பருப்பு (கசுக்கொட்டை )
சவ்வரிசி 25 g

பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!!!

பல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அதனை கொண்டு தான் உடன் நலத்திற்கு முக்கிய அம்சங்களாக விளங்கும் உணர்ச்சி, உடல் மற்றும் ஹார்மோன் காரணிகளை சமாளிக்க முடியும். பாதுகாப்பான மற்றும் திருப்தியை அளிக்கும் பாலியல் வாழ்க்கை கிடைக்க பாலியல் மற்றும் இனப்பெருக்க நலன் மிகவும் முக்கியமாகும்.

பாதாம் அல்வா

தேவையான பொருட்கள்:

பாதாம் - 1/2 கப் (இரவில் ஊற வைத்து, காலையில் அரைத்தது)
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1 கப்
நெய் - 1/2 கப்
குங்குமப்பூ - சிறிது (பாலில் ஊற வைத்தது)

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

எக்ஸ்புளோரரில் நாம் விரும்பும் போல்டர்

விண்டோஸ் 7 சிஸ்டத்தில், நாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தவுடன், நாம் இருப்பது லைப்ரரீஸ் (Libraries) பிரிவில். இதில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல ஏற்பாடாக இருக்கும். ஆனால், எனக்கு இது தேவையில்லை என்று எண்ணுபவர்கள், எக்ஸ்புளோரர் வேறு ஒரு போல்டரில் திறக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.

வேர்ட் டிப்ஸ்

சரியான அளவில் டேபிள் செல்கள்: வேர்டில் ஓர் அட்டவணையை அமைக்கும் போது எத்தனை வரிசை எத்தனை கட்டங்கள் என்று கம்ப்யூட்டர் கேட்கிறது. நாமும் நாம் அமைக்க இருக்கும் அட்டவணையில் தேவையான கட்டங்கள் மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டவுடன் அட்டவணை குறிப்பிட்ட அளவில் அமைகிறது.

எக்ஸெல் டிப்ஸ்

எக்ஸெல் பிட்ஸ்:

தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.

ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.

எக்ஸெல் டிப்ஸ்

முழுக்கிழமையும் முதல் எழுத்தில்: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், ஏதேனும் ஒரு செல்லில், வார நாட்களை டைப் செய்தால், அதன் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாக (capital) தானாக மாறும் வசதி தரப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக, நீங்கள் "wednesday” என டைப் செய்தால், அது தானாகவே "Wednesday” என மாறும். இது உங்கள் எக்ஸெல் புரோகிராமில் மாற்றப்படவில்லை என்றால், அதனை இயக்கக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.

வேர்ட் டிப்ஸ்

புதுவகையான டாகுமெண்ட் பார்மட்: பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பார்மட் செய்து, அதனை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட்டபடி அமைக்க வேண்டும் என்றால், அந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து, பின் அதனை அழுத்தமாக அமைக்க வேண்டும் என்றால், bold டூலின் மீது கிளிக் செய்திடுவோம். அல்லது கண்ட்ரோல் + B அழுத்துவோம். ஒரே ஒரு சொல்லை நீங்கள் பார்மட் செய்திட விரும்பினால், சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வேலை எல்லாம் தேவை இல்லை.

விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாற்றாக உள்ள இயக்க முறைமைகள்

பெர்சனல் கம்ப்யூட்டரில், விண்டோஸ் இயக்கமே பெரும்பான்மையான கம்ப்யூட்டர்களில் கையாளப்படுகிறது. சிலர் இதற்கு மாற்றாக வேறு சிஸ்டம் இல்லை என்று எண்ணிக் கொண்டுள்ளனர். பலர், லினக்ஸ் சிஸ்டம் மற்றுமே இதற்கு மாற்று என்று முடிவு செய்து, அதனைப் பயன்படுத்துகின்றனர். அவ்வளவு தானா? இந்த இரண்டினைத் தவிர வேறு எதுவும் இல்லையா? என்ற கேள்விக்கான பதிலை இங்கு பார்க்கலாம். பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்க உதவிடும் வேறு இயக்க முறைமைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. தெரிந்து கொள்ளலாம். அல்லது விண்டோஸ் இருக்கும் கம்ப்யூட்டரிலேயே பாதுகாப்பான வழிகளில் பதிந்து இயக்கிப் பார்க்கலாம். இதற்கு விர்ச்சுவல் பாக்ஸ் அல்லது வி.எம். வேர் ப்ளேயர் (VirtualBox or VMware Player) போன்ற அப்ளி கேஷன் புரோகிராம்கள் உங்களுக்கு உதவும்.

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், வரிசையாக இல்லாமல், குறிப்பிட்ட பக்கங்களை மட்டும், பிரிண்ட் செய்திட

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த பக்கங்களை அச்செடுக்க வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக் காட்டாக, பக்கங்கள் 4,8,10 அச்சடிக்க வேண்டும் என்றால், முதலில் ஒர்க்ஷீட் 4 தேர்ந்தெடுத்து, பின்னர், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஒர்க்ஷீட் 8, பின் 10 எனத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், நீங்கள் அச்சிடுகையில், இந்த பக்கங்கள் மட்டுமே அச்சாகும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவோர், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பதிப்பு 8 வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பின் வந்தவை எக்ஸ்பியில் இயங்காது. அதே போல விண்டோஸ் விஸ்டா இயக்குபவர்கள், பதிப்பு 9 வரை மட்டுமே இயக்க முடியும். உங்களிடம் விண்டோஸ் 7 மற்றும் 8 இருந்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 வரை பயன்படுத்தலாம். விண்டோஸ் 8.1 வைத்துள்ளவர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 இயக்கலாம். எந்த விண்டோஸ் இயக்கம் இயங்கினாலும், அதில் ஆட்டோமேடிக் அப்டேட் செட் செய்துவிட்டால், விண்டோஸ் தனக்கு எது சரியானது என்று தேடிப் பார்த்து அப்டேட் செய்து கொள்ளும்.
Share |
Image Hosted by ImageShack.us

ஜிமெயில் அக்கவுண்ட் தளத்தில், அனுப்பிய மெயிலை திரும்பப் பெற

1. உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் தளத்தில் நுழையவும். கிடைத்தவுடன், உங்கள் திரையில் வலது மூலையில் மேலாகக் காணப்படும் ஐகான் அருகே செல்லவும். அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில், 'Settings' என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

எக்ஸெல் டிப்ஸ்...

எக்ஸெல் : டெக்ஸ்ட் டிசைன்: தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.

வேர்ட் டிப்ஸ்...

டேப்பின் இடைவெளி அமைக்க: வேர்ட் ரூலர் நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. வழக்கமாக டேப்களை நாம் செட் செய்கிறோம். ஒவ்வொரு டேப்பிற்கும் இடையே உள்ள தூரத்தினை ரூலர் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு டேப் பாய்ண்ட் ரூலரின் இடது புறம் இருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அதே போல வலது புறத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அறியலாம். இதற்கு ரூலரில் டேப் உள்ள இடத்தில் கர்சரைக் கொண்டு வைக்கவும். இப்போது இடது பக்க மவுஸ் பட்டனை அழுத்தவும். அதனை விட்டுவிடாமல் வலது பக்கம் மவுஸ் பட்டனையும் அழுத்தவும். இப்போது குறிப்பிட்ட டேப் இரு புறத்திலிருந்தும் எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்று காட்டப்படும்.

வைரஸ் தாக்குதலைக் காட்டும் நிகழ்வுகள்

ஆம், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர் வைரஸின் பிடிக்குள் வந்தவுடன், நம் கம்ப்யூட்டர் செயல் இழக்காது. படிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும்போது நம்மால் ஒன்றும் செய்திட இயலாத நிலை ஏற்பட்டுவிடும்.

க்யூ க்யூ (qq) சர்ச் தளம்

க்யூ க்யூ (qq) தளம் சீனாவில் பிரபலமானது. இது ஒரு தகவல் களஞ்சிய தளம் மற்றும் தேடல் தளமாகும். இதன் முகவரி http://www.qq.com/.  இதனை Tancent என்ற சீன நிறுவனம் உருவாக்கி தந்துள்ளது. இன்ஸ்டண்ட் மெசேஜ் தருவதில், இது முதல் நிலையில் உள்ளது. 70 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை நீங்களும் பயன்படுத்தலாம். ஆனால், அனைத்தும் சீன மொழியில் இருக்கும். அதனை கூகுள் மூலம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் பார்க்கலாம். நான் தமிழிலும் மொழி பெயர்த்துப் பார்த்தேன்.
Share |
Image Hosted by ImageShack.us

விண்டோஸ் 8 ல் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திட எளிதான வழி....

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Power options பட்டன் சார்ம்ஸ் பாரில் (Charms Bar) உள்ள செட்டிங்ஸ் (Settings) உள்ளாக அமைந்துள்ளது. இதனை உங்கள் மவுஸினை, திரையின் மேல் அல்லது கீழ் வலது மூலையில் கொண்டு சென்று பெறலாம்.

சி.டி., டி.வி.டிக்களில் எந்தப்பக்கத்தை பாதுகாக்கவேண்டும்?

கேள்வி: சி.டி. மற்றும் டி.வி.டிக்களில், பதியப்படும் பளபளப்பான பக்கத்தில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படக் கூடாது என்றும், மற்ற பக்கத்தில் அந்த அளவிற்கு பாதுகாப்பு தேவை இல்லை என்றும் சொல்கின்றனர். இதில் எதில் ஆபத்து மிக அதிகம்? அதாவது எந்தப் பக்கம் ஸ்கிராட்ச் ஏற்பட்டால், பதியப்பட்ட டேட்டா கெட்டுவிட வாய்ப்புண்டு.

கம்ப்யூட்டரில் நாம் தெரிந்தே செய்திடும் தவறுகள் சில....

1. மோசமான சூழ்நிலையில் கம்ப்யூட்டரை இயக்குதல்: கம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. நம்முடைய முதுகைத் தாங்கிப் பிடிக்காத நாற்காலி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாத மேஜை மற்றும் நாற்காலிகள், உடல் வலி வந்த பின்னரும் உட்கார்ந்து பணியாற்றும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடருதல் ஆகியவை நமக்குப் பெரிய அளவில் துன்பத்தை வரவழைக்கும் விஷயங்களாகும்.

பேஸ்புக் மெசஞ்சர் தனியாக

பேஸ்புக் தன் இணைய தளத்தில், பதிவுகளுடனேயே, தன் சந்தாதாரர்கள் ஒருவருக்கொருவர் செய்திகள், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதியைத் தந்து வருகிறது.

ப்ளாடா பிந்தி வைரஸ் எச்சரிக்கை

டிஜிட்டல் வெளியில், இணைய தளங்களில், குறிப்பாக இந்தியாவில், ப்ளாடா பிந்தி (Bladabindi) என்னும் வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக, இந்தியாவில் இயங்கும் கம்ப்யூட்டர் அவசர கால பாதுகாப்பு மையம் (Computer Emergency Response Team-India (CERT-In) தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பெரும்பாலும், மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களையே பாதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தக் கம்ப்யூட்டரை இது பாதிக்கின்றதோ, அதில் உள்ள தனி நபர் தகவல்களைத் திருடி, திருட்டு நடவடிக்கைகளுக்காகப் பலருக்கு அனுப்புகிறது.

அறியப்படாத ஐந்து பிரவுசர்கள்

இணையத்திற்கான இணைப்பினைப் பெறுவதில், நாம் அதிகம் பயன்படுத்துவது, கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பிள் சபாரி ஆகியவையே. இவை மட்டுமே நமக்குக் கிடைக்கக் கூடிய பிரவுசர்கள் அல்ல. பாதுகாப்பாக இணையம் உலா வர இன்னும் ஐந்து பிரவுசர்கள் உள்ளன.

எபோலா ஆற்றங்கரையில் பிறந்து உலகை உலுக்கி வரும் எபோலா வைரஸ் காய்ச்சல்!

எபோலா என்ற வைரஸ் காய்ச்சல் நோய் தற்போது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோய் ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள லைபீரியா, நைஜீரியா, சியாராலோன், கினியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பரவி வருகிறது.

யாழ். மாநகர சபை குண்டு வெடிப்புக்கு பின்னால் அரச ஊழியர்!

நாட்டில் போருக்கு பின்னர் ஏற்பட்டு உள்ள அமைதிச் சூழல் மற்றும் இயல்பான மக்கள் வாழ்க்கை ஆகியவற்றை குழப்புகின்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற அரச ஊழியர்களுக்கு எதிராக புலனாய்வு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன என்று தெரிய வந்து உள்ளது.

கத்தி, புலிப்பார்வை போன்ற திரைப்படங்களையும் 'லைக்கா' போன்ற நிறுவனங்களையும் எதற்காக எதிர்க்க வேண்டும்?

ராஜபட்சேவின் நெருங்கிய நண்பர் சுபாஷ்கரன் அல்லி ராஜா. 'லைக்கா' நிறுவனத்தின் உரிமையாளர். 'லைக்கா'வில் பாட்னராக இருப்பவர் ராஜபட்சேவின் மகன் நமல் ராஜபட்சே. ராஜபக்சேவின் கட்சியில் எம்.பியாக இருக்கும் “ஜெயசூர்யா“ இன்னொரு கூட்டாளி.

ஐயங்கார் புளியோதரை

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்

புளிக்காய்ச்சல்...

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

உடலுறவு' கொள்ள ஆசை? ஆனா கருத்தரிக்க வேண்டாமா!

உங்களுக்கு உடலுறவு கொள்ள ஆசை, ஆனால் கருத்தரிக்கக் கூடாதா? இக்காலத்தில் கருத்தரிப்பதே கஷ்டமாக இருக்கும் நிலையில், திருமணத்திற்கு பின் பலர் ஒருசில காரணங்களால் விரைவில் கருத்தரிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பார்கள். இதனால் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி, சந்தோஷத்தை அனுபவிக்க நினைத்திருப்பார்கள். இருப்பினும் சில நேரங்களில் தம்மை அறியாமல் கருத்தரிக்க நேரிடுகிறது.

எபோலா வைரஸ் ஒரு பார்வை!

 எபோலா வைரஸ் நோய் (Ebola virus disease) (EVD) அல்லது எபோலா இரத்தப் போக்கு காய்ச்சல் (Ebola hemorrhagic fever) (EHF) என்று இந் நோய் அறியப்பட்டுள்ளது. இது ஓர் உயிர் காவி நோயாகும். கடுமையான இரத்தப் போக்கு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்ட பத்து பேரில் சராசரியாக ஐந்து முதல் ஒன்பது பேர் உயிரிழக்கின்றனர்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

டீச்சர் - மாணவன்

Teacher: "நீ பெரியவனாகி என்ன பண்ண போற"?
Boy: "கல்யாணம்"…

Teacher: "அது இல்ல நீ என்னாவா ஆகா விரும்புற"?
Boy: "Husband" …

கணவன் - மனைவி

கணவன்:- (பதட்டத்துடன்) நம்ம வீட்டு ஹால்ல இருந்த பழைய வால் கிளாக் தரைல விழுந்து நொறுங்கிப்போச்சு ! ஒரு நிமிஷம் லேட் ஆனதாலே என் தலை தப்பிச்சது..!

உங்கள் தலையில் நிறையப் பொடுகுகள் உள்ளதா?

அப்படியானால் உங்களுக்கு முகப்பருக்கள் வரும் வாய்ப்பும் அதிகம் என்று அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதிலும் உங்களுக்கு ஏற்கனவே பருக்கள் இருந்தால், இந்தப் பொடுகுகள் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

9 வயது சிறுமியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி மணந்தாரா?: உண்மையில் நடந்தது என்ன? (படங்கள், காணொளி இணைப்பு)

துனிஸ்: 9 வயது சிறுமியை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.

ஆசிட் ஊசி’ மூலம் டூப்ளிகேட் மைக்கேல் ஜாக்சனாக உருமாறிய பிரேசில் ரசிகர்! (படங்கள் இணைப்பு)

ரியோ டி ஜெனிரோ: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மீது கொண்ட தீவிர அன்பால் பிரேசில் நாட்டு ரசிகர் ஒருவர் ஆசிட் ஊசி மூலம் தன்னையும் அவரைப் போலவே மாற்றிக் கொண்டுள்ளார்.

இஸ்ரேலி­யர்­களின் பாதையும் தேவையும்

image source: google
கடவுள் மோசஸ் மூலம் இஸ்ரேலியர்களுக்கு கொடுத்த பூமி என்பது கட்டுக்கதை!

தான் ஆட்சிசெய்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து அந்த நாடுகளை அந்த நாட்டு மக்களே ஆளும்படி செய்த பிரித்தானியா பலஸ்தீனத்தின் ஆட்சிப் பொறுப்பை ஐ.நாவிடம் கையளித்தது. பலஸ்தீனத்தில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாகாமல் தடுக்கும் நோக்குடனேயே இப்படிச் செய்யப்பட்டது.

இஸ்­ரே­லி­யர்­களின் ஹிப்ரூ மொழி உல­கி­லேயே தொன்மை வாய்ந்த மொழி­களுள் ஒன்­றாகும். இஸ்­ரே­லி­யர்­களைப் பொறுத்­த­வரை அவர்கள் ஆண்ட பரம்­பரை என்­பதும் தாம் மீளவும் ஆள வேண்டும் என்­பதும் அவர்­க­ளது தலை­யாய கொள்­கை­க­ளாக பத்­தொன்­பதாம் நூற்­றாண்டின் பிற்­ப­கு­தியில் இருந்து கடைப்­பி­டித்து வரு­கின்­றனர். தாம் பலஸ்­தீனப் பிர­தே­சத்தில் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு மேலாக வாழ்ந்து வரு­வ­தாக இஸ்­ரே­லி­யர்கள் நம்­பு­கின்­றனர். இஸ்­ரேலில் தோண்டும் இடங்­களில் எல்லாம் கிடைக்கும் நாண­யங்கள், மட்­பாண்­டங் கள், புர­ாதன நக­ரங்கள் எல்லாம் இந்த மண் எங்கள் சொந்த மண் எனப் பறை­சாற்­று­கின்­றன என்­கின்­றனர் இஸ்­ரே­லி­யர்கள்.

காஸா நெருக்­க­டிகள் சுழலும் சக்­கரம்

 image source: google
மூன்று நாட்கள் நீடித்த மௌ னத்தின் பின்னர் மீண்டும் காஸாவில் படா­ரென்ற வெடிப்புச் சத்தம் கேட்­டது. இம்­முறை பத்து வயது பாலகன் பலி­யானான். மீண்டும் மரண ஓலம் கேட்கத் தொடங்­கி­யது. சில மணித்­தி­யா­லங்­களில் காஸாவில் இருந்து டெல்-­அவிவ் நோக்கி ரொக்­கட்­டுக்கள் பறந்­தன. இஸ்­ரே­லிய மண்­ணாக வரை­ய­றுக்­கப்­பட்ட பிர­தே­சத்தில் இருந்து காஸாவை நோக்கி ஏவு­க­ணைகள் விரைந்­தன. ஆளில்லா விமா­னங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டன. மீண்டும் மனித அவ­லங்கள். சமூக வலைத்த­ளங்­களில் இரத்தச் சொட்டக் கிடக்கும் பச்­சிளம் பால­கர்­களின் படங்கள் வெளி­யாகி பார்ப்­ப­வர்­களின் மனங்­களை அதிரச் செய்­தன. பிர­தான ஊட­கங்கள் கிரிக்கெட் ஸ்கோரைப் போல மர­ணங்­களின் எண்­ணிக்­கையை அப்டேட் செய்­தன. உலகத் தலை­வர்கள் கண்­டன அறிக்­கையை வெளி­யிட்டு தமது பொறுப்பை நிறை­வேற்­றி­னார்கள். வழமை போல காஸாவின் எல்­லைப்­பு­றங்­களில் இஸ்­ரே­லிய துருப்­புக்கள் குவிக்­கப்­பட்­டன. எகிப்­திய இரா­ஜ­தந்­தி­ரிகள் கெய்ரோ நகரில் இஸ்­ரே­லிய– பலஸ்­தீன பிர­தி­நி­திகள் தங்க வைக்­கப்­பட்­டுள்ள அறை­க­ளுக்கு ஓடி­யோடி களைத்துப் போனார்கள். காஸா மக்கள் மீண்டும் தமது உயிரைப் பாது­காப்­ப­தற்­காக பதுங்கு குழி­க­ளுக்குள் ஓடி மறையத் தொடங்­கி­னார்கள். சக்­கரம் சுழன்­றது. அதற்கு ஓய்­வில்லை என்ற யதார்த்தம், சடா­ரென்று அறைந்­தாற்­போல உலக சமு­தா­யத்தின் கன்­னத்தைப் பதம் பார்த்­தது.

இனப்பிரச்சினையை முன்னாள் இந்தியப் பிரதமர் தவறான வழியில் கையாண்டாரா?

இலங்­கைப்­ பி­ரச்­சி­னையை தவ­றான முறையில் இந்­திய முன் னாள் பிர­தமர் ராஜீவ் காந்தி கையாண்­டதே அவரின் கொலைக்கு வழி­வ­குத்­தது. தீர்க்க தரி­ச­னத்­துடன், நுட்­ப­மான முறையில் இலங்கைப் பிரச்­சி­னையை அவர் கையாண்­டி­ருப்­பா­ராயின் ஈழத்­த­மி­ழ ரின் இன்­றைய அவ­லத்­துக்கு வழி­வ­குத்­தி­ருக்­காது என்ற உண்­மையை அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார் இந்­தி­யாவின் முன்னாள் மத்­திய அமைச்சர் நட்­வர்சிங்.

உள்நாட்டு விசாரணை களையிழந்தது ஏன்?

வடக்கு, கிழக்கில் போர் இடம்­பெற்ற கால­கட்­டத்தில் காணா­மற்­போ­ன­வர்கள் குறித்து விசா­ரிக்க நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு, ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட, சர்­வ­தேச சட்ட நிபு­ணர்­களின் குழு­வுக்கு அர­சாங்கம் எதிர்­பார்த்­தது போன்ற வர­வேற்புக் கிடைக்­க­வில்லை.

அர­சாங்­கத்தின் இந்த முடி­வுக்கு உள்­நாட்டில் கூட, ஆத­ரவு பெற முடி­யாது போயுள்­ளது. வெளி­நா­டுகள் குறிப்­பாக மேற்­கு­லக நாடுகள் இதனைப் பெரி­ய­தொரு விட­ய­மா­கவே எடுத்துக் கொள்­ள­வில்லை.

இந்த நிபுணர் குழு பற்­றிய அறி­விப்பை அர­சாங்கம் வெளி­யிட்டு மூன்று வாரங்­க­ளுக்கு மேலா­கி­விட்­டது.

ஆனாலும், எந்­த­வொரு நாடோ, ஐ.நாவோ, தாமாக வாய்­தி­றந்து இதனை வர­வேற்­க­வில்லை.

உலகத்தையே தன் எழுத்தால் சிரிக்க வைத்தவர்

 
இருபது வயதில் சிறுநீரகம் பாதிப்பு போதாதற்கு மார்பக புற்றுநோய் ஆனாலும் உலகத்தை தன் எழுத்தால் சிரிக்க வைத்தவர்

அவன் நல்லா விட் அடிக்­கி­றாண்டா என்று சொன்னால், ஒரு­வேளை இப்­போ­தைய தலை­மு­றைக்கு இந்த வாக்­கி­யத்தின் பொருள் புரி­யா­ம­லேயே கூட போக முடியும். விட் என்­கிற ஆங்­கில வார்த்­தையின் பயன்­பாட்டை கிட்­டத்­தட்ட நாம் நிறுத்­தி­விட்டோம். ஆனால் ஒரு காலத்தில் ஜோக் என்­ப­தற்கு பதி­லாக விட் தான் விட்­டு­வி­டாமல் தொடர்ச்­சி­யாக நாம் பயன்­ப­டுத்திய வார்த்தை. முப்­ப­தாண்­டு­க­ளுக்கும் மேலாக அமெ­ரிக்­கர்­களை தன் விட்­டு­களால் விலா நோக சிரிக்க வைத்த ஒருவர் இங்கு உலா­வ­ரு­கிறார்.

குதிக்கால் எலும்புத் துருத்தல்

மூஞ்­சையில் இடிக்­கா­த­வாறு நீட்­டினார் “எக்ஸ்­ரே”யை “பாருங்கோ வடிவா! குதிக்­கா­லிலை எலும்பு வளர்ந்­தி­ருக்காம். என்ன செய்­யி­றது? வெட்ட வேணுமே” மூச்சு விட நேர­மில்­லாமல் பேசி னார். அவ­ரது குதிக்கால் எலும் பின் கீழ்ப்­பு­ற­மாக பிசி­று­போல எலும்பு சற்று வளர்ந்­தி­ருந்­தமை தெரிந்­தது.

4 கிலோ நிறையில் தங்க சேட் அணிந்து பிறந்த நாள் கொண்டாடிய அரசியல்வாதி

இந்திய மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கை சேர்ந்த தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பங்கஜ் பரேக் (வயது 45) என்பவர், 4 கிலோ நிறையுடைய தங்க சேட் அணிந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதன் மதிப்பு 1.30 கோடி ரூபா ஆகும்.

சிக்கன் மசாலா ரைஸ்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு பொடி/பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 6 கப்

சனி, 9 ஆகஸ்ட், 2014

7 வயது சிறுமியை திருமணம் செய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி: சமூக வலைத்தளங்களில் உலவும் போட்டோ

ஈராக்கில் 7 வயது சிறுமியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி திருமணம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் உலாவி வருகிறது.

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் 64 வருட சாதனையை முறியடித்த சங்ககாரா

கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கையின் சங்ககாரா இரட்டை சதம் அடித்து அசத்திய நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனையையும் அவர் தகர்த்துள்ளார். ஒரே டெஸ்ட்டில் 190 ரன்களுக்கும் மேல் ரன் எடுத்த சாதனையில்தான் பிராட்மேனை முந்தியுள்ளார், இலங்கையின் இந்த இடக்கை பேட்ஸ்மேன்.

சென்னைக்கும் வந்தது எபோலா வைரஸ்...?

சென்னை: நைஜீரீியாவில் இருந்து சென்னை திரும்பிய வாலிபர் ஒருவருக்கு எபோலா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டதாகவும், அவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈழத்து நகைச்சுவைக் கலைஞர் இன்பராஜா ஜேர்மனில் மரணம்!

தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் பிரபல மேடைக் கலைஞராக விளங்கிய அருளையா ஐசக் இன்பராஜா ஜேர்மனியில் கடந்த 29 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

புத்தரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கையை மாற்றும் சில பாடங்கள்!!!

வாழ்க்கை, இறப்பு மற்றும் பிற விஷயங்கள் மத்தியில் வாழ்க்கையின் முடிவின்மை பற்றி புத்தர் நமக்கு ஆழமான உண்மை உளநிலையை அளித்துள்ளார். ஞானம் என்பது ஒவ்வொரு மனிதனாலும் அடையக்கூடிய ஒன்று தான் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த இடத்தில் ஞானம் என்பது மேம்படுத்த முடியாத சந்தோஷம், மனிதர்களால் அளவிட முடியாத அளவிலான உச்ச ஆனந்தம் மற்றும் மெய்யறிவு ஆகியவற்றையே குறிக்கிறது.

எபோலா தொற்றுக்குள்ளான பயணி ஒருவர் புதுடில்லியில்

எபோலா வைரஸ் தொற்று தொடர்பில் உலகளாவிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

புதுடில்லி வந்துள்ள பயணி ஒருவர் எபோலா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் இந்திய மத்திய சுகாதாரத்துறையை உஷார் படுத்தியுள்ளது.

ஒரே ஒரு கட்டுரைதான்.. ஊர் ஊராக பேனர், போஸ்டர் போட்டு ராஜபக்சேவை கிழித்தெடுத்த அதிமுகவினர்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தி இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வந்த படம் மற்றும் கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் விதம் விதமான போஸ்டர், பேனர்களைப் போட்டு ராஜபக்சேவை கிழித்தெடுத்து விட்டனர் அதிமுகவினர்.

வித்தியாசமான முறையில் யோசித்து விதம் விதமாக பேனர் கட்டியும், போஸ்டர் அடித்தும் அதிமுகவினர் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.

ஆண்களே! 'அந்த' இடத்தில் ரொம்ப அரிக்குதா? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்...

பிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும். சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும் போது, தலையில் கை வைத்தாலே அசிங்கமாக இருக்கும் போது, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் போது பொது இடங்களில் அங்கு கை வைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா என்ன?

அந்த' இடத்தில் துர்நாற்றமா? இதோ 15 சூப்பர் டிப்ஸ்...

பெண்களின் பிறப்பு உறுப்புப் பகுதிகளில் சில சமயம் மோசமான நாற்றம் ஏற்படுவது இயல்பு தான். பல நோய்த் தொற்றுக்கள் காரணமாக இந்த நாற்றம் உண்டாகிறது. இந்த நாற்றத்திற்கு பாக்டீரியா தாக்குதல், ஈஸ்ட் தொற்று, செக்ஸ் சம்பந்தமான நோய்கள், இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடுதல், பிறப்பு உறுப்புப் பகுதிகளை மோசமாகப் பராமரித்தல், இறுக்கமான உள்ளாடை அணிதல், மோசமான சோப்புகளை உபயோகித்தல் உள்பட பல காரணங்கள் உள்ளன.

கருப்பான 'அந்த' இடத்தைப் பளபளப்பாக மாற்ற 8 இயற்கை வழிகள்!!

பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி... இரு தொடைகளும் சந்திக்கும் இடம் மிகவும் அடர்ந்த கருப்பாக இருக்கும். எவ்வளவு தான் சோப்பை வைத்து அழுத்தித் தேய்த்தாலும் அந்த இடம் இருட்டாகவே இருக்கும்.
உங்கள் கால் சருமத்தை சரியாகப் பராமரிப்பதன் மூலமே இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முடியும். இயற்கையான வழிகளிலும் எளிதிலும் கிடைக்கும் எலுமிச்சை, தேன், மஞ்சள், கற்றாழை, ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை உபயோகித்து உங்கள் சருமத்தைப் பளபளப்பாக்க முடியும்.

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்

சென்னை: பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் இன்று சென்னையில் மரணமடைந்தார்.

ஜெயலலிதாவை கட்டுரை அவமதிக்கவில்லையே... இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் குசும்புப் பேச்சு!

கொழும்பு: தமிழக முதல்வரையோ அல்லது வேறு எந்த இந்தியத் தலைவரையுமோ அவமரியாதை செய்யும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் கட்டுரை எதுவும் இடம்பெறவில்லை.

எபோலா (Ebola) வந்துருச்சு.. ஆனாலும் பயப்படத் தேவையில்லை... காரணம் 5!

எபோலோ ஆப்பிரிக்காவில் மட்டுமல்லாமல் வேறு சில நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இருந்தாலும் இதுகுறித்து யாரும் பீதி அடையத் தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி. டொனால்ட் டிரம்ப் இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ளார். நமது நாட்டுக்கு நாம் எபோலோவை இறக்குமதி செய்யக் கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐதராபாத் மட்டன் மசாலா

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
தயிர் - 100 கிராம்
மிளகுத் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
மிளகு - 10
அன்னாசிப்பூ - 4
கிராம்பு - 5
ஏலக்காய் - 4
பட்டை - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

சிக்கன் பெப்பர் ப்ரை

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
மிளகு - 10
மிளகுத் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 2 (1 பொடியாக நறுக்கியது, மற்றொன்று அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

இறால் ஃப்ரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்
இறால் - 250 கிராம் (சிறியது)
கேரட் - 3-4 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 6-7 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
வெங்காயத் தாள் - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - சிறிது

மிளகாய் சட்னி

தேவையான பொருட்கள்:

வரமிளகாய் - 4
வெங்காயம்- 1
தக்காளி - 1
பூண்டு - 2 பற்கள்
புளி - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கொண்டைக்கடலை கட்லெட்

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 2 கப்
பார்ஸ்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது)
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

உருளைக்கிழங்கு பக்கோடா

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 பெரியது (தோலுரித்து, வேண்டிய வடிவில் நறுக்கியது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 கப்
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல