சனி, 24 ஜனவரி, 2015

துப்பாக்கியுடன் விளையாடிய பாலகன் தன்னைத்தானே சுட்டு மரணம்

காரி­லி­ருந்த தனது தந்­தையின் கைத்­துப்­பாக்­கியை எடுத்து விளை­யா­டிய 2 வயது பாலகன் ஒருவன் தன்­னைத்­தானே சுட்டு உயி­ரி­ழந்த சம்­பவம் அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்தில் புதன்­கி­ழமை மாலை இடம்­பெற்­றுள்­ளது.



ஈஸ்ட்லேக் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த காலெப் அஹ்லெஸ் என்ற பால­கனே தனது தந்­தை­யான கெவின் அஹ்லெஸ் மற்றும் தாயா­ரான கிறிஸ்­ரினா நிக்­ரோ­வுடன் காரில் பய­ணித்­த ­வேளை இவ்­வாறு துப்­பாக்­கியால் தன்னைத் தானே சுட்டுள்ளான்.

துப்­பாக்கி ரவை பால­கனின் மார்பில் பாய்ந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக பாலகன் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்ட போது அவன் இறந்து விட்­ட­தாக மருத்­து­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்நிலையில் மேற்­படி சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல