உலகில் செயற்கை கணையம் பொருத்தப்பட்ட முதலாவது நோயாளி என்ற
பெயரை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 4 வயது சிறுவன் பெறுகிறான்.
நீரிழிவு நோயை முகாமை செய்வதற்கான உலகின் முதலாவது சிகிச்சையாகவும் இது கருதப்படுகிறது.
சேவியர் ஹமெஸ் என்ற மேற்படி சிறுவனின் உடலில் தோலுக்கு கீழாக
உட்செலுத்தப்பட்ட பல குழாய்களைப் பயன்படுத்தி இணைக்கப்பட்ட
'எம்பி 3' தட்டு போன்ற புதிய உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த உபகரணம் கணையம் போன்று செயற்பட்டு குருதியிலான குளுக்கோஸ் மட்டத்தை கணிப்பிட்டு இன்சுலின் விநியோகத்தை
கட்டுப்படுத்துகிறது.
சேவியர் ஹமெஸுக்கு பேர்த் நகரிலுள்ள இளவரசி மார்க்ரெட் சிறுவர்கள்
மருத்துவமனையில் இந்த அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக