சனி, 18 ஏப்ரல், 2015

தொலைக்­காட்சி ஆவணப்பட அறி­வு­றுத்­தல்­களை பின்­பற்றி தாய்க்கு குழந்­தையை பிர­ச­விக்க உத­விய 10 வயது சிறுமி


பெற்­றோரின் விருப்­பத்­திற்கு மாறாக தொலைக்­காட்­சியில் குழந்தைப் பிர­சவம் தொடர்­பான ஆவ­ணப்­பட நிகழ்ச்­சியை இர­க­சி­ய­மாக கண்­டு­க­ளித்த 10 வயது சிறு­மி­யொ­ருவர், அந்த நிகழ்ச்­சியில் வழங்­கப்­பட்ட அறி­வு­றுத்­தல்­களை பின்­பற்றி பிர­சவ வலியால் துடித்த தனது தாய்க்கு குழந்­தையை பிர­ச­விக்க உத­விய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.



எஸெக்ஸில் பிங்­கி­றிங்ஹோ எனும் இடத்தை சேர்ந்த திறின்ரி கல்லி என்ற மேற்­படி சிறுமி, தனது படுக்­கை­யி­லி­ருந்த தொலைக்­காட்­சியில் தனது பெற்­றோ­ருக்கு தெரி­யாமல் 'வண் போர்ன் எவ்றி மினுட்' என்ற குழந்தை பிர­சவ நிகழ்ச்­சியைக் கண்­டு­க­ளித்­துள்ளார்.

இந்­நி­லையில் அவ­ரது தாய­ரான டீ கல்­லிக்கு உரிய பிர­சவ காலத்­திற்கு இரு வாரங்கள் முன்­பாக பிர­சவ வலி ஏற்­பட்டு பன்னீர் குடம் உடைந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து திறின்­ரியின் தந்தை டெறி (34 வயது) மருத்­து­வ­ம­னைக்கு மனை­வியைக் கொண்டு செல்­ வ­தற்­கான ஏற்­பாடு­களை மேற்­கொள்ள தொலை பேசி மூலம் முயன்று கொண்­டிருந்தவேளை திறின்ரி தனது தாயா­ருக்கு குழந்­தையை பிர­சவிக்க உத­வி­யுள்ளார்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல