வியாழன், 28 டிசம்பர், 2017

பிட்காயினில் சம்பளம் வாங்க நீங்கள் தயாரா?

பிட்காயின். பலரும் பேசி வரும் விஷயம். இதை சிலர் மட்டுமே வைத்துள்ளனர்.

பிட்காயின்களில் சம்பளம் பெறுவதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

அடுத்த ஆண்டில், ஆரம்பகாலம் முதல், ஜப்பானிய நிறுவனமான ஜி.எம்.ஓ குரூப், ஊழியர்களுக்கு பிட்காயின்களில் சம்பளம் அளிக்கவுள்ளது.

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

பிட்கொயின் (BITCOIN) எனும் சதுரங்கவேட்டை

பிட்கொயின் (மெய்நிகர் நாணயம் அல்லது எண்மநாணயம் ) என்பது முதலீட்டு ஆர்வலர்கள்,பொருளியிலாளர்கள் என்பவர்களினது கவனத்தை மட்டுமல்லாமல் சாதரண மக்களின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியுள்ளது.

வியாழன், 21 டிசம்பர், 2017

புற்றுநோய் வர உண்மையான காரணம் இதுதான்!

முன்பெல்லாம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு, அத்தகையவர்களை விரல்விட்டு எண்ணிவிடும் படி இருந்தது. ஆனால் தற்போது புற்றுநோயானது, சர்க்கரை நோய் போன்று பலருக்கும் வருகிறது. புற்றுநோய் என்பது திடீரென்று வரும் நோயல்ல. பல நாட்களாக நமது உடலில் புற்றுநோய் செல்கள் பெருகிய பின்னரே நமக்கு தெரிய வருகிறது. உலகில் 100-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளன.

வியாழன், 14 டிசம்பர், 2017

பிட்காயின் உருவாக்கத்திற்கு பெரும் அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா?

மின்னணு பணமான பிட்காயின் வளர்ந்த நாடுகளை விட அதிக மின்சாரம் பயன்படுத்துகிறது என்ற கூற்று சமீபத்தில் இணையத்தில் அதிகளவில் பேசப்பட்டது. எனவே, பிபிசியின் உண்மையை கண்டறியும் அணியானது அது எப்படி வேலை செய்கிறது மற்றும் அது உண்மைதானா? என்பதை ஆராய்ந்தது.

திங்கள், 4 டிசம்பர், 2017

ஜெயலலிதாவுடன் ஒரு பத்திரிகையாளனின் அனுபவங்கள் (அத்தியாயம் 1)

''காலம்தான் எவ்வளவு வியக்கத்தக்க வேகத்தில் ஓடுகிறது'' என்று ஒரு கட்டுரையில் சொல்லுவார், ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி. இந்த உணர்வும், இதனை எழுத்திலும், பேச்சிலும் பதிவு செய்வதும், எல்லா காலகட்டங்களிலும், உலகின் பல மொழிகளின் எழுத்தாளர்களிடமும் பரவலாக காணக் கிடைக்கும் விஷயமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.

சனி, 2 டிசம்பர், 2017

பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா?

இந்தியாவின் மத்திய அரசாங்கம் பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது. அதேவேளையில் உலகளவில் பிட்காயின் என்ற விஷயம் நம் முன் உள்ளது. பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் அனைத்து வல்லுநர்களையும் திணறடித்தது.

திங்கள், 20 நவம்பர், 2017

உங்க வியர்வை துர்நாற்றத்துக்கு குட்பை

டியோடரென்ட், பெர்ஃப்யூம், போன்றவை எல்லாம் இல்லாமல் யாரும் வெளியில் செல்வதில்லை. ஆனால் அவற்றின் ஆபத்தான பக்கவிளைவுகளைப் பற்றி அலட்சியமாக கடந்து செல்கின்றோம். அவற்றில் பயன்படுத்தக் கூடிய நச்சு மிக அதிகம் மிகுந்த ரசாயனங்கல் சரும செல்களை ஊடுருவி அங்கேயே தங்கிக் கொள்கின்றன. யோசித்துப் பாருங்கள். இப்படி தினமும் அவற்றை அடித்துக் கொள்வதால் லட்சக்கணக்கான நச்சுக்கள் உங்கள் சருமத்தை ஊடுவி ஆபத்தான நோய்களை உருவாக்குகின்றன.

ஞாயிறு, 19 நவம்பர், 2017

செக்சுவல் ஹெல்த் குறித்து ஆண்கள் சாதாரணமாக எண்ணிவிட கூடாத 5 அறிகுறிகள்!

உடலில் எந்தவிதமான மாற்றம் ஏற்பட்டாலும் நமது உடல் அதை பற்றிய அறிகுறிகளை வெளிப்படுத்திவிடும். அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதா இருந்தாலும் சரி. இந்த அறிகுறிகளை நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது தான் அவசியம்.

அக்குள் மற்றும் தொடை நடுவில் வளரும் முடிகளை அகற்ற கூடாது?

மனிதர்கள் தோன்றிய காலத்தில், மற்ற விலங்குகள் போல மனிதர்களுக்கும் உடல் முழுக்க முடிகள் இருந்தன. காலப்போக்கில் வாழ்வியல் மற்றும் சுற்றுப்புற சூழல் மாற்றத்தால் முடி வளர்ச்சி குறைந்து. உடலின் சில பாகங்களில் மட்டுமே மனிதர்களுக்கு முடி வளர்கிறது.

செவ்வாய், 31 அக்டோபர், 2017

பணத்திற்காக 'நிக்கா' என்ற பெயரில் விற்கப்படும் பெண்களின் சோகக் கதை!

வெளிநாட்டில் வசிக்கக்கூடிய அரபு ஆண்கள் ஹைதராபாத்தில் உள்ள ஏழை முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த பெண்களை பணத்திற்காக திருமணம் செய்து பின்னர் மணமகளை நிற்கதியாக தவிக்கவிட்டுவிடுகின்றனர்.

இந்திராவின் இந்தியா ‍- 1

இன்று அன்னை இந்திராவின நினைவுநாள். அப்படி ஒரு தலைவர் இனி வரமாட்டாரா என்பதுதான் இந்தியர்களின் ஏக்கம். அவரின் நினைவுகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம். உலகம் அழாகன ஐம்பது அல்லது அறிவான பத்து என இந்தியப் பெண்களை பட்டியலிடும். ஆனால் உறுதியான இரும்பு பெண் என ஒரே ஒரு இந்தியப் பெண்ணை மட்டும்தான் சொல்லும். அவர்தான் இந்திரா காந்தி.

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

"காற்றில் எந்தன் கீதம்" பாடிய ஜானகி!... இனி இசைக் கச்சேரிகளிலும் இவரது குரல் ஒலிக்காது!!

பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள பாடகி ஜானகி இனி இசைக் கச்சேரிகளில் பாட மாட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். தென்னகத்தின் இசைக் குயில் ஜானகி தனது காந்த குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜானகி கடந்த 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி பிறந்தார். அவர் ஸ்ரீபைதிசுவாமி என்பவரிடம் இசை பயின்றார். பின்னர் 3 வயதிலிருந்து அவர் தனது கச்சேரியை தொடங்கினார்.

ஸ்மார்ட்போன்களில் உங்களுக்கு தெரியாத சீக்ரெட் கோட்ஸ்.!

இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது, மேலும் அனைத்து மக்களும் ஒன்றிரண்டு சீக்ரெட் கோட்ஸ் எண்களையே பயன்படுத்துகின்றனர். இப்போது வரும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்களில் நீங்கள் அறியாத பல்வேறு சீக்ரெட் கோட்ஸ் வந்துவிட்டது.

இனி ஆளில்லா வீடுகளிலும் கதவைத் திறந்து டெலிவரி செய்யும் அமேசான்! #AmazonKey

கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர், அமேஸான் போன்றவை பெரிய வெற்றிபெற்ற டெக் நிறுவனங்கள்தான். ஆனால், அவர்கள்தான் அதைவிட நிறைய தோல்வியடைந்த புராடக்ட்களையும் தந்திருக்கிறார்கள். கூகுளால் மூடுவிழா நடத்தப்பட்ட புராஜக்ட் மட்டும் 100-ஐ தாண்டும். தங்களது மெயின் புராடக்டுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பல புதிய ஐடியாக்களை அவர்கள் கொண்டுவந்து பார்ப்பார்கள். க்ளிக் ஆனால், இன்னொரு ஹிட். இல்லையென்றால், மூடிவிட்டு அடுத்த ஐடியா. முதலீடு செய்ய பணமும், கைவசம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும் இருப்பதால் இந்த முயற்சியெல்லாம் அவர்களுக்கு 50 பாலில் 5 ரன் தேவை; கைவசம் 8 விக்கெட் என்பது போலதான். ரிவர்ஸ் ஸ்வீப், உல்ட்டா ஹிட் என அனைத்தையும் முயன்று பார்த்துவிடுவார்கள். அப்படி அமேஸான் அடித்திருக்கும் ஒரு அடிதான் அமேஸான் கீ.


புதன், 11 அக்டோபர், 2017

வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட போலீஸ்காரர்..!!

”சாலை விதிகளை தயவுசெய்து பின்பற்றுங்கள்...” வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட போலீஸ்காரர்..!!

ஒரே பைக்கில் தன் மொத்த குடும்பத்தையும் ஏற்றி வந்த ஓட்டுநரை பார்த்து, ஒரு காவலர் கையெடுத்து கும்பிடம் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திங்கள், 9 அக்டோபர், 2017

பிரியாணியுடன் நாய் கறி

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில உணவங்களில் பிரியாணிக்குள் நாய் கறியும் சேர்த்து விற்பனை செய்யப்படுவதாக விலங்குகள் நல குழு புகார் அளித்துள்ளது.

சனி, 7 அக்டோபர், 2017

பலாத்காரத்துக்கு உலக நாடுகளில் எந்த விதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன? ஒரு பார்வை

இந்தியாவில் மட்டும் அல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் தினம் தினம் பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவை விட, தென்னாப்ரிக்கா, ஐக்கிய நாடுகள், ஸ்வீடன் போன்றவற்றில் பெண்களுக்கு எதிரான பலாத்காரக் குற்றங்கள் அதிகம். பல நாடுகளின் பலாத்காரத்துக்கு எதிராக கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டாலும் குற்றங்கள் குறையவில்லை. மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன.தென் அரேபியா மற்றும் வட கொரியா நாடுகளில், பலாத்காரக் குற்றவாளியின் நெற்றியில் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதை விட கடுமையான தண்டனைகள் பல நாடுகளில் நிறைவேற்றப்படுகிறது.

அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

வியாழன், 5 அக்டோபர், 2017

இந்த 8 அறிகுறிகளில் 5 இருந்தால் நீங்களும் இணையதள அடிமைதான்! #InternetAddictionDisorder

நம்முடைய வாழ்க்கையை 1990 -க்கு முன்பு, 1990-க்குப் பின்பு என்று இரண்டாகப் பிரிக்கலாம். 1990-க்கு முன்பு பிறந்தவர்கள் கிரிக்கெட் பேட்டுடனோ, டென்னிஸ் பேட்டுடனோ, வாலிபாலுடனோ தங்கள் பொழுதுகளைக் கழித்திருப்பார்கள். 1990-க்குப் பின் பிறந்தவர்களின் நிலை வேறு மாதிரி. பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேறுவதே இல்லை.

செவ்வாய், 3 அக்டோபர், 2017

இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி?

 ஆழ்ந்து சிந்திப்பதற்கும், நினைவுகூர்வதற்குமான நேரம்
1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், தமிழ் ஈழப் போராளிக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட, இந்திய அமைதி காப்புப் படை ( ஐ.பி.கே.எஃப்) அங்கு பின்னர் மோதல்களில் சிக்கியது. இந்திய ராணுவம் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

பாலியல் சீண்டல்களால் பழுதடைந்த பெண் ரோபோ

 துன்புறுத்தலுக்கு உள்ளான பாலியல் ரோபோ
அண்மையில் 'சமந்தா' என்ற செயற்கை நுண்ணறிவுக் கொண்ட பெண் ரோபோ உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த ரோபோ ஒரு தொழில்நுட்பக் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டது. அந்த கண்காட்சிக்கு வந்தவர்கள் அந்த ரோபோவுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததில் மோசாமாக பாதிக்கப்பட்டு பழுதடைந்துள்ளது.

நிகாப் மற்றும் புர்கா என்றால் என்ன?

நிகாப் என்பது, முகத்தில், கண்களை மட்டும் விட்டுவிடு, பிற பாகங்களை முழுமையாக மறைப்பது.

சனி, 30 செப்டம்பர், 2017

''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சை

 ''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சை
மலேசியாவில் உள்ள ஒரு ஆடை வெளுப்பு நிலையம் தங்கள் சேவைகளை முஸ்லீம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்குவதாக வெளியிட்ட அறிவிப்பு, அந்நாட்டில் ஒரு விவாதத்தை தூண்டியுள்ளது.

மலேசியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இஸ்லாம் மதத்தை கடைபிடிக்கின்றனர்.

வியாழன், 28 செப்டம்பர், 2017

‘கிழவா ரெடியா’என்று எம்.ஜி.ஆரை கிண்டல் செய்த திரைப்பிரபலம்!

நகைச்சுவைக் கலைஞர்களுக்கான புதிய சகாப்தத்தையே உருவாக்கியவர் நடிகர் நாகேஷ். சினிமாவில் நடிக்க வேண்டுமானால் அழகான முகம் இருக்க வேண்டும். அழகு தான் பிரதானம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் மெல்லிய உருவத்துடன் நுழைந்து ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டார் அவர். இன்றுவரை ரசிகர்கள் மனதில் வாழும் நடிகர் நாகேஷ் அவர்களின் சில சுவாரஸ்ய தகவல்கள்....

வித்தியா படுகொலை வழக்கு: முழு விவரம்

30 வருட கடூழியச் சிறை

வித்தியா குடும்பத்துக்கு

ரூ. 7 மில்லியன் நட்டஈடு 


2 பேருக்கு தலா ரூ.70 ஆயிரம் தண்டம்

5 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம் தண்டம்

ஒருவர் விடுவிப்பு

குற்றவாளிகள் குடும்பத்தினர் ஓலம்

விஜயகலா மகேஸ்வரனுக்கு விமர்சனம்

'கேரட்' என நினைத்து காரை கடித்த கழுதை: உரிமையாளருக்கு அபராதம்?

உணவுப் பொருள் என்று நினைத்து புல்வெளிக்கு அருகே நிறுத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் காரை கடித்த கழுதை ஒன்றால் , காருக்கு ஏற்பட்ட சேதத்துக்கு கழுதையின் உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டுமா என்பது குறித்து ஜெர்மனி நீதிமன்றம் வியாழக்கிழமையன்று முடிவுசெய்யவுள்ளது.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

குழந்தையும் வேண்டாம், 100 கோடி சொத்தும் வேண்டாம்!- துறவறம் பூணும் இளம் தம்பதி

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் நிமுச்சில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த இளவயது தம்பதியினர் தங்கள் மூன்று வயது குழந்தையை துறந்துவிட்டு சந்நியாசம் வாங்கப் போகிறார்கள். குழந்தையையும், குடும்பத்தையும் மட்டும் அவர்கள் துறக்கவில்லை, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் விட்டுச்செல்கின்றனர்.

புதன், 13 செப்டம்பர், 2017

முக அடையாளம் மற்றும் ஓஎல்இடி திரை வசதிகளுடன் வெளியாகியுள்ள ஐஃபோன் X

'எட்ஜ் டூ எட்ஜ்' திரைவசதி மற்றும் ஹோம் (முகப்பு) பட்டனே இல்லாத தனது உயர்ரக ஸ்மார்ட்ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஐபோன் X - என்பது இங்கு எண் பத்தை குறிக்கிறது. மேலும், இது தனது உரிமையாளரை கண்டறியும் வகையிலான பழைய கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை விடுத்து தற்போது முக அடையாள அமைப்பை முறையை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

இறைச்சி உண்ணும் விநாயகர்: சர்ச்சையைக் கிளப்பிய விளம்பரம்

விநாயகர் உணவுப்பிரியர் என்பது உலகம் அறிந்த உண்மை. சரி அவருக்கு பிடித்த உணவு வகைகள் எது என்று கேட்டால் கொலுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல், அப்பம், சர்க்கரை பொங்கல், வடை…. என்று பட்டியல் அனுமன்வால் போல் நீளும்.

திங்கள், 4 செப்டம்பர், 2017

இராட்சத காலால் அவதியுறும் பெண் (படங்கள்)

பங்களாதேஷில் பெண்ணொருவரின் கால் அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ள காரணத்தினால் பெரும் அவதியுற்று வருகிறார்.

உலகின் மிகப்பெரிய சமோசா

 Samosa: The huge snack weighed in at 153kg Tolga Akmen

லன்டனில் கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ஸாமிய (டோல்கா அகேமன்) கற்கை நிலையம் ஒன்றில் உலகின் மிகப்பெரிய சமோசாவை தயாரித்து சாதனைப் படைத்துள்ளனர்.

46 ஆண்டுகளாக கர்ப்பமாக இருந்த பெண்! மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

பெண்களின் கர்ப்பகாலம் என்பது குடும்பத்தில் உள்ள எல்லாருக்குமே ஒரு எமோஷனலான தருணம் என்றே சொல்லலாம். பல எதிர்ப்பார்ப்புகளை சுமந்து நிற்கும் பெண் ஒன்பது மாதங்கள் கழித்து பிறக்கப்போகும் குழந்தைக்காகவே பல இன்னல்களையும் உடல்வலியையும் தாங்கிக் கொள்ள பழகிவிடுகிறாள்.

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

கொசுவை அடித்து டுவிட்டரில் புகைப்படம் போட்ட ஜப்பானியரின் கணக்கை நீக்கிய டுவிட்டர் நிறுவனம்

கொசுவை அடித்து டுவிட்டரில் புகைப்படம் பதிவேற்றம் செய்த ஜப்பானியரின் கணக்கை டுவிட்டர் கணக்கை அந்த நிறுவனம் நீக்கி உள்ளது.

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

முதன்முறையாக இலச்சினையை மாற்றியது யூடியூப்

பிரபல காணொளி பகிர்வுத் தளமான யூடியூப் ஆரம்பிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முதன்முறையாக தமது இலச்சினையை (Logo) மாற்றியுள்ளது.

புதன், 30 ஆகஸ்ட், 2017

புளூவேல் (Blue Whale game) எனும் மரண விளையாட்டு தேவையா?????

புளூவேல் அரக்கன் பிடியில் இருந்து உங்கள் பிள்ளைகளை காப்பாற்றுங்கள் பெற்றோர்களே!

நீலத்திமிங்கலம் எனப்படும் புளூவேல் அரக்கனின் கோரப்பசிக்கு இரையாகியிருக்கிறான் மதுரையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன். இது தமிழகத்தில் பெற்றோர்களை பதைபதைக்க வைத்துள்ளது.

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

மதம் மாறும் முஸ்லிம்கள் - காணொளி

இரானில் முஸ்லிம்கள் வேறு மதத்துக்கு மாறுதல் மரண தண்டனைக்கான குற்றமாக இருக்கின்ற போதிலும் நெதர்லாந்துக்கு வந்திருக்கும் இரானின் முஸ்லிம் குடியேறிகள் மற்றும் அகதிகள் அங்கு ஆயிரக்கணக்கில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுகிறார்கள்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

இந்து பெண்ணொருவரும் யூத பெண்­ணொ­ரு­வரும் செய்த காரியம் : பிரித்­தா­னி­யாவில் புதிய வரலாறு

பிரித்­தா­னி­யாவில் இந்து பெண்­ணொ­ரு­வரும் யூத இனத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரும் ஒரே­பா­லின திரு­மணம் செய்து அத்­த­கைய திரு­ம­ணங்கள் தொடர்பில் புதிய வர­லா­றொன்றைப் படைத்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

புதன், 23 ஆகஸ்ட், 2017

கணவனுக்கு முன்னால் மனைவி சென்றதால் விவகாரத்து

சவூதி அரேபியாவில் நடந்து செல்லும் போது கணவனின் பேச்சைக் கேட்காமல் முன்னால் நடந்து சென்றதால் விவகாரத்து வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

ஓவியாவுக்காக இலங்கையை சேர்ந்த கலைஞர்கள் பாடல் வெளியிட்டுள்ளார்கள் (video)

கோலிவுட்டில் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நிலைமையே வேறு. கோலிவுட்டில் அவரின் மவுசு அதிகரித்துவிட்டது.

தமிழ்நாட்டில் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர்.

'முடிச்சை' அவிழ்க்க சொல்ஹெய்மால் முடியும்

நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் பல உண்மைகள் மறைந்து கிடப்பதாகவும் காணாமல் போனோர் குறித்த முடிச்சையும் அவரால் அவிழ்க்க முடியுமென தான் நம்புவதாகவும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பிரபாகரன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டார்!? – எரிக் சொல்ஹெய்ம் அளித்த பிரத்தியேக பேட்டி- வீடியோ)

போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து, “நாங்கள் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடையப்போகிறறோம்″ என தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், தாம் வழங்கிய வாய்ப்புகளை உதறி விட்டு காலம் கடந்து உதவி கோருவதாக, புலித்தேவனுக்குப் பதிலளித்ததாகவும், அவர் கூறியிருக்கிறார்.

புதன், 16 ஆகஸ்ட், 2017

சொந்த மகளை பலமுறை வன்புணர்ந்த தந்தைக்கு 12000 ஆண்டுகள் சிறை!

 The suspect, who cannot be named to protect the victim, at the Sessions Court in Putrajaya yesterday. He is alleged to have sodomised and raped his 15-year-old daughter more than 200 times in three months.PHOTO: THE STAR/ASIA NEWS NETWORK
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே கொடுமையானது என்று இருக்கும் நிலையில், ‘பெண்களுக்கு பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு கொடுப்பது என்பது சகிக்க முடியாத கொடுமை’ என்று, மலேசிய நீதிமன்ற வட்டாரங்கள தெரிவித்துள்ளன.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

யாழ்ப்பாணத்தில் நடந்த வித்தியாசமான சாமத்தியவீடு!! (வீடியோ)

Share |

வார்த்தைப் போரின் "மூலமும்" வட கொரியாவின் தேவையும் - ஓர் ஆய்வு

அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் வார்த்தைப் போரால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவை தீவிரமாக எதிர்க்க வட கொரியா கருதும் காரணத்தின் மூலத்தை ஆய்வு செய்து பிபிசி செய்தியாளர்கள் வழங்கியுள்ள கட்டுரை இது.

தங்கள் தூதர்களின் காது கோளாறுக்காக கியூபா தூதர்களை வெளியேற்றிய அமெரிக்கா

 அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு இரண்டு கியூப தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கியூபாவுக்கான அமெரிக்கத் தூதர்களுக்கு மர்மமான முறையில் ஏற்பட்ட காது கோளாறுகளைத் தொடர்ந்து, தமது நாட்டில் இருந்து இரண்டு கியூபா தூதர்களை அமெரிக்கா வெளியேற்றியது என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அம்புட்டு திட்டு திட்டியும் இந்த நடிகை அடங்க மாட்டேங்குறாரே!

பாலிவுட் நடிகை இஷா குப்தா மீண்டும் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக கடத்தப்படும் வட மாகாண பெண்கள்

வட மாகாணத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான  பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக சென்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

புதன், 9 ஆகஸ்ட், 2017

தாய் பாசம்.... நெஞ்சை தொட்ட ஓர் உண்மை சம்பவம்..

ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின் இறப்பிற்கு பின்பு அவளது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தன் மகனின் எதிர்கால வாழ்வை குறித்த சிந்தனையாகவே இருந்தது.

சாப்பிட வரும் பெண்களின் பிரா சைஸ்-க்கு ஏற்ப டிஸ்கவுன்ட் தரும் சீன உணவகம்!

 A woman with an A-cup bra could get 5% off her meal, but someone with a G cup could get a 65% discount.
ஆஃபர் என்றால் என்ன விலையென்றே விசாரிக்காமல் வாங்கிடும் பழக்கம் நம்மிடையே பலருக்கும் உண்டு. அதே போல, வியாபாரிகள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஏராளமான விளம்பர யுக்திகளை கையாண்டு வருகிறார்கள்.அதோடு இல்லாமல் மக்களின் கவனத்தை திசை திருப்ப பல்வேறு யுக்திகளையும் கையாண்டு வருகிறார்கள்.

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

உங்கள் குழந்தை நான் எப்பிடி பொறந்தேன் என்று கேட்டு சங்கடப்படுத்துகிறதா?

குழந்தைகளுக்கு எதைச் சொல்லிக் கொடுக்கிறோமோ இல்லையோ பாலியல் கல்வி மிகவும் முக்கியம். குழந்தைகளிடத்தில் அவர்கள் உடல் ரீதியாக என்னென்ன புரிதல்கள் ஏற்படும் அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு குழந்தைகளுக்கான பாலியல் கல்வி மிகவும் முக்கியம்.

குழந்தைகளிடத்தில் பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்க சில யோசனைகள்.

உடல்நலக் கோளாறுகளுக்கு உட்கொள்ளும் மருந்துகள் செக்ஸ் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்!

செக்ஸ் வாழ்வில் ஏற்படும் பிரச்சனையால் உடலளவில் பெரிய வலி ஏற்படாவிட்டாலும், மனதளவில் பெரும் வலியை ஏற்படுத்தும். இதனால், மன அழுத்தம் அதிகரித்து உடல்நலக் கோளாறுகள் உண்டாக நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஒருசில உடல்நல பிரச்சனை அல்லது கோளாறுகள் இருந்தும் அதை சரி செய்ய ஆண்கள் எடுத்துக் கொள்ளும்மருந்துகளால் கூட ஆண்மை கோளாறு, விறைப்பு பிரச்சனை போன்றவை ஏற்படலாம்...

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

பிறந்த சில நொடிகளிலேயே தாயாரை கட்டியணைத்த பிஞ்சு குழந்தை!! (வைரலாகும் காணொளி)

பிரேசில் நாட்டில் பிறந்த சில நொடிகளிலேயே தாயாரை கட்டியணைத்த பிஞ்சு குழந்தையின் காணொளி ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல