புதன், 31 மே, 2017

மட்டக்களப்பு "இப்ராஹிம்" ஹோட்டல் மாநகர சபை சுகாதார பரிசோதகர்களால் சீல் வைப்பு (படங்கள்)

மட்டக்களப்பு நகரிலுள்ள இப்ராகிம் கோட்டலில் நடந்த ரெய்ட்!
மலசலகூடத்துக்குள் வைத்து இறைச்சி வெட்டியமை, உணவுப்பண்டங்களை தயாரிப்பதற்குப் பொருத்தமற்ற உடல்நலத்துடன் காணப்பட்டமை போன்றவை தொடர்பில்., மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார பரிசோதகர்களால் #இப்ராகிம்_உணவகம் இன்று மாலை (30.05.2017) சீல் வைப்பு

இளவரசி துப்பாக்கியால் சுட்டதில் கேட்கும் திறனை இழந்த பிரதமர்!

பெல்ஜியம் நாட்டில் விளையாட்டுப் போட்டிகளை துவக்கிவைத்த அந்நாட்டு இளவரசி, துப்பாக்கியால் சுடும் போது வெளிவந்த சப்தம் தாங்காததால் அருகிலிருந்த பிரதமர் கேட்கும் திறனை இழந்துள்ளார்.

தீ பிடித்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

சென்னை தியாகராய நகரில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமையன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் அமைந்திருக்கும் தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையின் 7 மாடி கட்டிடத்தில் புதன்கிழமையன்று அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.  ஏற்பட்ட விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதனால் அந்த பகுதியே புகை மூட்டத்தால் ஸ்தம்பித்தது. அந்தக் கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

மலேசிய விமானத்தில் குண்டு புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி கைது

மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர் குண்டுப் புரளி கிளப்பியதுடன் விமானியின் அறைக்குள் நுழைய முயன்றதால் விமானம் அவசரமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

சந்திரா சாமி சமாதியில் புதைந்த ராஜீவ் மர்மங்கள்!

ர்ச்சைக்குரிய சாமியார் சந்திரா சாமி இறந்து போனார். அவரோடு சேர்ந்து சர்ச்சைகளும் மறைந்து போய்விடுமா?

சாமியார், ஆயுத வியாபாரி, அதிகாரத் தரகர்... இவை அனைத்துக்கும் மேலாக, ‘ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்’ என்றெல்லாம் சந்திரா சாமிக்கு அடைமொழி உண்டு. இவரது திடீர் மறைவே இயற்கையானதுதானா என்ற அளவில் பேசப்படுகிறது.

ரங்கநாத் சொன்னது என்ன?

செவ்வாய், 30 மே, 2017

மாட்டிறைச்சி தடை: ஒருங்கிணைந்த தென் இந்தியா கோரிக்கையை எழுப்பிய டிவிட்டர்வாசிகள்

நாடு முழுவதும், இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடைசெய்து மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ள சூழலில், இதனை எதிர்த்து கேரளா மற்றும் தமிழகத்தில் சமூகவலைதளத்தில் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இன்றைய கார்ட்டூன்

Share |

புதைக்கவோ, எரிக்கவோ வேண்டாம் : இது பசுமை தகனம்

 இடுகாடுகளிலும் இடப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது

இறந்த பிறகு எரிப்பதா அல்லது புதைப்பதா எனும் சர்ச்சை தொன்றுதொட்டு தொடரும் ஒன்று.

இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நோக்கில் மாற்றுவழி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது காரத்தன்மையுடைய திரவத்தில் சடலத்தைக் கரைத்துவிடுவது.

ஞாயிறு, 28 மே, 2017

தொலைந்துபோன ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ நம்பரை கண்டுபிடிப்பது எப்படி (ஆண்ட்ராய்டு).?

ஐஎம்இஐ எண் என்பது ஒரு ஸ்மார்ட்போனின் மிக அத்தியாவசியமான ஆதாரங்களில் ஒன்றாகும். ஸ்மார்ட்போன் சார்ந்த எல்லா வகையான உறுதிப்படுத்தலுக்கும் ஐஎம்இஐ எனப்படும் சர்வதேச மொபைல் ஸ்டேஷன் எக்ஸ்புளோரர் அடையாள எண் என்பது ஒரு தனி அடையாள எண்ணாக திகழ்கிறது.

கணினியைப் பயன்படுத்தி உங்களின் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்துவது எப்படி.?

நீங்கள் உங்கள் கணினியைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு முறையும் தனியாக உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதற்கு சோர்வாக இருந்தால், உங்களுக்கு உதவ இதோ எளிய வழிமுறைகள்.

மகளுக்காக 2 வருடமாக காத்திருந்த தாய்க்கு ஜனாதிபதி வழங்கிய பதில்

“நீங்க ஏதோ எல்லாம் நினைச்சி அழுறீங்க. என்னோட இருக்கிறதால ஒன்டும் நடந்திருக்காது. என்ட பேரப்புள்ள மாதிரி.”

தன்னுடைய மகள் நாட்டின் ஜனாதிபதியுடன் இருக்கும் படத்தை காண்பித்து அழுது புலம்பியபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய ஆறுதல் வார்த்தைகள்தான் இவை.

சனி, 27 மே, 2017

சினிமா விமர்சனம்: பிருந்தாவனம்

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக படத்தில் தோன்றும் அருள்நிதி, அறிமுக காட்சியில் மெக்கானிக் ஷாப் விலாசம் கேட்டு வந்த ஒருவரிடம் தனது முக பாவனைகள், கைஜாடைகள் மூலம் வழி சொல்லும் 'அழகு' படம் முழுவதும் தொடர்கிறது.

சர்ச்சைக்குரிய ஆடைகளை எரித்த ஆஃப்கன் பாடகி

 எரியும் இந்த ஆடையைத்தான் பாரிஸ் இசை நிகழ்ச்சியில் அணிந்திருந்தார்

ஆஃப்கன் நாட்டு பாடகியும், தொலைக்காட்சி நட்சத்திரமுமான அர்யானா சயீத், நிகழ்ச்சி ஒன்றில் அணிந்திருந்த ஆடை குறித்து மதப் பிரமுகர்களும், பொதுமக்களும் கடுமையான விமர்சனம் வைத்ததை அடுத்து, அவர் அந்த தோல் நிற ஆடையை பொதுவெளியில் வைத்து எரித்தார்.

வெள்ளி, 26 மே, 2017

தாய் இறந்தது தெரியாமல் தாய்ப்பால் குடித்த குழந்தை

மத்திய பிரதேசத்தில், ரயில் தண்டவாளம் அருகே, தாய் இறந்தது தெரியாமல், ஒரு வயது குழந்தை, பால் குடித்து கொண்டிருந்த காட்சி, பலரது நெஞ்சை உருக்கியுள்ளது.

வியாழன், 25 மே, 2017

பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, அங்கு செல்வது ஆபத்து: உஜ்மா

"பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, அங்கு செல்வது எளிது, திரும்புவது கடினம். இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய பெண்கள் பாகிஸ்தான் சிறப்பான நாடு என்று நினைக்கிறார்கள், ஆனால் "பட்டு உணர்ந்த" நான் சொல்கிறேன், அங்கு ஆண்களுக்கே பாதுகாப்பில்லை, பெண்களின் நிலை மிகவும் மோசம்" என்று சொல்கிறார் உஜ்மா.

திங்கள், 22 மே, 2017

ரஜினியை விமர்சிக்கும் தமிழர்களுக்கு கடைசி எச்சரிக்கை !

என் தலைவனை பார்த்து தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீஙகளா நீங்க?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கலாய்த்து சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுகிறார்கள்.

அரசியலே வேண்டாம் என்று இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளார். இதை அவர் சொல்லாவிட்டாலும் அவரின் நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 21 மே, 2017

அதிருமா...

''நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் எப்போ வரு வேன்னு தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் சரியா வருவேன்...'' என்ற வார்த்தையை நம்பி 20 வருடங்களுக்கு மேலாக தலைவா வா... தலைமை ஏற்க வா, உங்களை தான் நம்புது இந்த பூமி.. எங்களுக்கு இனி நல்ல வழி காமி என காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இப்போது வார்த்தைகளில் சொல்ல முடியாத மகிழ்ச்சி...ஆம் 9 வருடங்களுக்கு பின்னர் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து வருகின்ற ரஜினியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்... அவரது ரசிகர்களை மட்டுமல்ல .. ஒட்டுமொத்த தமிழர்களையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் ஓரணியாக்குமா?

வில்­லாண்ட தமி­ழினம் வீறு­கொண்டு விடு­த­லைக்காய் களம் கண்ட தரு­ணத்தில் மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான அதி­யுச்ச வெளிப்­பா­டுகள் சாட்­சி­ய­மின்றி அரங்­கேற்­றப்­பட்டு எட்டு ஆண்­டுகள் ஆகின்­றன. எட்டு ஆண்­டுகள் கழிந்தும், அந்த ரணம் ஆற­வில்லை. வலிகள் தீர­வில்லை. பட்ட காயங்­களில் இருந்தும், மனங்­களில் விழுந்த கீறல்­களில் இருந்தும் இன்­னமும் இரத்தம் வழிந்து கொண்டு தான் இருக்­கி­றது. இது தொடர்ந்தும் இருக்கும்.

உலகிலேயே மிக கேவலமான மனிதர்கள் இவர்கள்தான் , இந்த கொடுமையைப் பாருங்கள் – (வீடியோ)

புகையிரதத்தில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போது யாருமே உதவி புரியாமல் அந்தப்பெண்ணின் வலியையும் ஆடை விலகும் காட்சியையும் வீடியோ எடுப்பதுடன் சிலர் செல்பியும் எடுப்பதைப் பாருங்கள் இந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது .

இந்தக் காணொளியை இதயம் பலவீனமானவர்கள் தவிர்த்துக்கொள்ளுங்கள் .
Share |

சனி, 20 மே, 2017

கான் திரைப்பட விழாவில் அசத்திய ஐஸ்வர்யா! (புகைப்படத் தொகுப்பு)

 கான் திரைப்பட விழாவில் 15வது வருடமாக ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொள்கிறார்.

இந்திய திரைப்பட நடிகையும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய் பிரான்ஸில் நடைபெற்றுவரும் 70-ஆவது கான் திரைப்பட விழாவில் சின்ட்ரெல்லா ஆடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் வலம் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன. அதுகுறித்த புகைப்பட தொகுப்பு இது.

கான் திரைப்பட விழாவில் அசத்திய ஐஸ்வர்யா! (video)

சாமியாரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த சட்ட கல்லூரி மாணவி.. முதல்வர் பாராட்டு

திருவனந்தபுரம்: தொடர்ந்து 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த சாமியாரின் ஆணுறுப்பை சட்டக் கல்லூரி மாணவி வெட்டி எறிந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷனந்தா. 54 வயதாகும் இவர், கொல்லம் நகரிலுள்ள பன்மனா ஆசிரமத்தை சேர்ந்த சாமியாராகும். ஆனால் பெண்கள் விஷயத்தில் பெரும் சபலமானவராம் இவர்.

"24 வயதில் மாதவிடாய் நின்றுபோனது ஏன்?": ஒரு `போராளி'யின் உண்மைக் கதை

 வாழ்வு தாழ்ந்துபோனதாக உணர்ந்தேன் - கிம்மா

"கிம்மா இதனை தெரிவிப்பதில் வருந்துகிறேன். உங்களுக்கு கர்ப்பப்பை வாயில் புற்றுநோய்" என்கிற வார்த்தைகளை கேட்ட நேரம்தான் என்னுடைய வாழ்வில் இடி விழுந்தது போன்ற தருணம்.

இளம் வயதில், கர்ப்பப் பை புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளான கிம்மா, புயலடித்த தனது வாழ்க்கையை எப்படி துணிச்சலுடன் முன்னெடுத்துச் செல்கிறார் என்பதை அவரே விவரிக்கிறார்:

வியாழன், 18 மே, 2017

வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா?

கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணிற்கு மிகவும் உன்னதமான காலம், அப்போது உங்களுக்கு பிறக்க போகும் குழந்தை ஆணாக இருக்குமா அல்லது பெண்ணாக இருக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும்.

ரஜினிகாந்த் மண்டையில் ஒன்றும் இல்லை

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களாக ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வலுத்துள்ளது. ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று ஏராளமானோர் விரும்புவதால் அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ பகதூர் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 17 மே, 2017

தனது ஆணுறுப்பால் பஸ்ஸை கட்டி இழுத்த சீன இளைஞர் (வீடியோ)

உலகில் உள்ள பல உறுப்புகளில் கயிற்றை கட்டி பேருந்து, லாரி, கார் போன்ற வாகனங்களை இழுத்து சாதனை செய்யும் எத்தனையோ நிகழ்வுகளை நாம் பார்த்துள்ளோம்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையே வெளியேற்றிய கோயில் எங்கே? ஏன்? எப்படி?

 "In 1984, Indira Gandhi was not allowed to enter the temple of Lord Jagannath at Puri because she had married a Parsi, Feroze Gandhi,"

முன்னாள் பிரமர் இந்திரா காந்தி, ஒரு கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். ஆனால் கோயில் நிர்வாகிகள் பிரதமரான இந்திராவையே உள்ளே அனுமதிக்கவில்லை. ஏன் தெரியுமா?

செவ்வாய், 16 மே, 2017

நம்ம ஊர்ல காசு போட்டா பெப்ஸி, கோக் பாட்டில் தான் வரும்.. சிங்கப்பூரில் காரே வருது..!

 An exotic used car dealership designed to resemble a vending machine in Singapore May 15, 2017. The dealership houses up to 60 exotic cars in a 15 storey building which uses a fish-bone type lift system to deliver cars to clients within minutes. REUTERS/Thomas White

வென்டிங் மெஷின்-ஐ இந்தியாவில் பெரு நகரங்களில் எளிதாகப் பார்க்க கூடிய ஒரு இயந்திரம், ஏடிஎம் இயந்திரத்தை போலவே இருக்கும் இதில் காசு போட்டால் பெப்ஸி, கோக் பாட்டில் முதல் சிப்ஸ் பாக்கெட் வரை அனைத்தும் கிடைக்கிறது.

இதே வென்டிங் மென்ஷில் பெராரி, பென்ட்லி, லாம்போர்கின் போன்ற ஆடம்பர கார் வந்தால் எப்படி இருக்கும்..?

வாட்ஸ்ஆப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி.? (எளிய வழிமுறைகள்)

வாட்ஸ்ஆப்பில் அழகிய தமிழில் தகவல்கள் பரிமாறக்கொள்ள விரும்புகிறீர்களா.?? அல்லது முகநூல் பக்கத்தில் உங்களின் புரட்சிமிக்க கருத்துக்களை தமிழில் போஸ்ட் செய்ய விரும்புகிறீர்களா.?? அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், டேப்ளெட் அல்லது பிசியில் தமிழ் மொழி பயன்படுத்தி ஒரு மின்னஞ்சலை உருவாக்க வேண்டுமா.?

திங்கள், 15 மே, 2017

உங்கள் கணினி `சைபர்' தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறதா - தெரிந்து கொள்ள வழி என்ன?

உலகளவில் நடைபெற்றுள்ள இணைய தாக்குதலுக்கு பின்னர் மீண்டும் ரான்சம்வேர் போன்ற இணைய தாக்குதல்கள் நடைபெறலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். என்ன நடந்துள்ளது?

இத்தகைய தாக்குதல்களில் இருந்து நிறுவனங்களையும், தனி நபர்களையும் பாதுகாத்துகொள்வது எப்படி?

இணைய தாக்குதலின் கனாகனம் என்ன?

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் எப்படி செயல்படுகிறது?

கைரேகை என்பது நாம் கேள்விப்படாத புதிய டெக்னாலஜி இல்லை. பத்திரப்பதிவு அலுவலகத்தில் மற்றும் ஒருசில இடங்களில் நாம் கைரேகை வைத்த அனுபவம் இருக்கும். ஆனால் அதையே டிஜிட்டலாக மாற்றி கொண்டு வந்துள்ள டெக்னாலஜிதான் தற்போது நாம் மொபைல்போன்களில் பயன்படுத்தும் பிங்கர்பிரிண்ட் சென்சார்.

காதலி ஏமாற்றியதால், நாடு திரும்ப முடியாமல் 8 வருடமாக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் காதலன்!

ஜெர்மனை சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்று, அங்கு காதலியால் ஏமாற்றப்பட்டு, நாடு திரும்ப முடியாமல், குப்பை, அள்ளியும், பிச்சை எடுத்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்.
Not a tourist but a garbage scavenger! 
This German citizen has to work hard to stay alive in the Philippines

சுற்றுலா பயணிகள் பயணிக்க விரும்பும் நாடுகளில் முதன்மை பட்டியலில் இருக்கும் நாடு பிலிப்பைன்ஸ். சந்தோசமாக நாட்களை கழிக்க இது ஒரு அற்புத இடமாக திகழ்கிறது. இங்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பலர், அங்கேயே பிலிப்பைன் மக்களுடன் உறவுகளில் சிக்கிக் கொள்வதும் உண்டு. பிலிப்பைன் பெண்களுடன் காதல் வயப்பட்டு அதிக நாட்கள் அங்கேயே தங்கிவிடும் ஆண்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.

சனி, 13 மே, 2017

மாடல் அழகிக்கு டாப்லெஸ் யோகா சொல்லிக் கொடுத்த சர்ச்சை சாமியார்! : (வீடியோ, படங்கள் இணைப்பு)

 A still from the video where Om Swami teaches a topless model yoga. Pic/YouTube
சர்ச்சைகளுக்குப் பெயர் போன பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்ட சாமியார் ஓம் ஸ்வாமி பெண் மாடல் ஒருவருக்கு டாப்லெஸ் யோகா சொல்லிக் கொடுக்கும் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

மோடிஎம்கே

1995 டிசம்பர் 12-ம் தேதி.

44-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக நேயர்களின் கேள்விகளுக்கு ரஜினி அளித்த பதில்கள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. அதில் வந்த ஒரு கேள்வி பதில் இது.

‘‘வெடிகுண்டு கலாசாரம் தொடங்கி வன்முறைகள் வரை பேசுகிறீர்கள். அ.தி.மு.க ஆட்சியின் மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம்?’’

ஐபோனில் பெஸ்ட் போட்டோஸ் எடுப்பது எப்படி? ஆப்பிளே கற்றுத்தருகிறது!

சிறந்த கேமராக்கள் கொண்ட போன்கள் என ஒரு லிஸ்ட் போட்டால், நிச்சயம் அதில் ஐபோன்கள் தவறாமல் இடம் பிடிக்கும். அப்படிப்பட்ட ஐபோன் சீரிஸின் லேட்டஸ்ட் எடிஷன் கடந்த வருடம் ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் மாடல்கள். இந்த போன்களின் கேமராக்களும் பாஸிட்டிவ் ரிவ்யூக்களையே குவித்தன. இந்நிலையில் தனது பயனாளர்களின் போட்டோக்களுக்கு அழகூட்டுவதற்காக புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது ஆப்பிள். ஐபோன் 7-ஐக் கொண்டு எப்படி சிறந்த போட்டோக்கள் எடுப்பது எனக் கற்றுக்கொடுப்பதற்காக டுட்டோரியல் வீடியோக்களை தனது தளத்தில் வெளியிட்டுள்ளது ஆப்பிள்.

பயன்தருமா பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம்?

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்று திரும்பியுள்ளார். அவரது பயணத்தின் முக்கிய நோக்கமே இந்தியா - இலங்கை இடையேயான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகும்.

திருக்குறள் சொன்ன நரேந்திர மோடிஜி

BBC Tamil
Share |

தமிழில் பேசி தமிழை கொலை செய்த மோடிஜி!! : இதை விட தமிழில் பேசாமலேயே இருந்திருக்கலாம்!! – (வீடியோ)

மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடம் மோடிஜி தமிழில் உரையாற்றியுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரான்சம்வேர் (Ransomware) இணைய தாக்குதல் ; 99 நாடுகளில் உள்ள கணினிகள் பாதிப்பு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, ஓர் மிகப்பெரிய இணைய தாக்குதல்களை தொடுக்கும் வல்லமை கொண்ட கருவிகளை கொண்டு உலகமுழுவதும் உள்ள நிறுவனங்கள் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புதன், 10 மே, 2017

நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர்

 ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெறுகிறார்.

இடது சாரி கீரின் கட்சியைச் சேர்ந்த வாட்டர்ஸ், செவ்வாய்கிழமையன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது, தனது 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டினார்.

தவறி வெள்ளரி காய் மீது விழுந்த பெண், பெண்ணுறுப்பில் சிக்கிக் கொண்டதால் மருத்துவமனையில் அனுமதி!

 A 51-year-old Thai woman from Bangkok was sent to the hospital after complaining of pains in her vagina area.

தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தவறி வெள்ளரிக்காய் மீது விழுந்து, பெண்ணுறுப்பில் சிக்கி கொண்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிலர் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என எடுத்தவுடன் கோபப்படலாம். இந்த கோபம், இந்த கேள்வி அனைவரின் மனதில் எழும் வாய்ப்பு நூறு சதவீதம் இருக்கிறது.

ஏன், அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர், சிகிச்சைக்கு உதவியாக இருந்த நர்ஸ் போன்றவருக்கும் இதே கேள்வியும், கோபமும் தான் எழுந்தது.

செவ்வாய், 9 மே, 2017

furanyl fentanyl - இந்த மாத்திரையை கையால் தொட்டாலே மரணம் தான்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த furanyl fentanyl ரக மாத்திரைகளை கையால் தொட்டதற்கே பலர் உயிரிழந்துள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தபட்டுள்ளது.

அமெரிக்கா பொலிசார் பொது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்கள்.

திங்கள், 8 மே, 2017

இந்திய பெண் மருத்துவருக்கு பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் திருமணமா?

 மருத்துவர் உஜ்மா

இந்திய அதிகாரிகள் தன் மனைவியை கடத்தியாக குற்றம் சாட்டும் பாகிஸ்தான் பிரஜை

இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டவர், தனது இளம் மனைவியை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கடத்திவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

'கசக்கும்' காதலை பிரித்து வைக்க கட்டணம் வசூலிக்கும் நிறுவனம்

உங்கள் காதலன் அல்லது காதலியை விட்டு விலகுவதற்கு இன்னொருவருக்கு நீங்கள் பணம் கொடுப்பீர்களா?

இந்த 28 வயது இளைஞர் அதைத்தான் செய்திருக்கிறார்.

"உறவை முறித்துக் கொள்வது என்பது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம். அந்த வேதனையை நான் நேரடியாக அனுபவிப்பதற்கு பதிலாக இன்னொருவர் அனுபவிப்பது எளிமையாக இருக்கும் என்று நினைத்தேன்," என்கிறார், ட்ரெவர் மெயர்ஸ் என்ற அந்த இளைஞர்.

NO, Kodi Users Are Not Risking Ten Years in Prison

UK tabloids including The Mirror, Daily Mail, The Sun and The Express are reporting that people watching Kodi streams risk ten years in jail. Despite that being a false claim spawned from a click-bait agenda, dozens of other publications sadly followed up by reporting the same 'news'. Today, the Sunday Express upped the stakes by reporting that TorrentFreak readers could be going to prison too.

குவைத்தில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பெண் இலங்கை வந்த பின் உயிரிழந்தார்!!

குவைத்தில் எஜமானர்களால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பெண் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்

குவைத்­தில் பணிப் பெண்­ணாக தொழில்புரிந்த போது வீட்டு உரி­மை­யா­ளர்­களால் தாக்கு­த­லுக்கு இலக்­கான நிலையில் இலங்­கைக்கு அழைத்­து­வ­ரப்­பட்டு சிகிச்சை பெற்றுவந்த நொச்­சி­யா­கம நொகுன்­னேவ பிர­தே­சத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்­துள்ளார்.

ஞாயிறு, 7 மே, 2017

குழந்தையின்மை குறைபாட்டை இயற்கை முறையில் போக்குவது எப்படி?

‘கைவீசம்மா கைவீசு...
கடைக்குப் போகலாம் கைவீசு...
மிட்டாய் வாங்கலாம் கைவீசு...
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு...’
- எல்லா அம்மாக்களுக்கும்... ஏன் அப்பாக்களுக்கும்கூட இப்படித் தங்கள் குழந்தைகளோடு பாட்டுப்பாடி... ஆடி ஓடி... விளையாட ஆசை இருக்காதா என்ன?

சனி, 6 மே, 2017

புதுவிதமான சாறி விற்பனைக்கு (படங்கள்)

தமிழீழ இலட்சினைகளுடனான சாரிகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

25 வயது மூத்த ஆசிரியையுடன் குடும்பம் நடத்தும் இமானுவேல்: பிரான்ஸ் அதிபர் வேட்பாளரின் சுவாரஸ்ய காதல்

தனது 64 வயது மனைவியுடன் இமானுவேல் மக்ரோன். | படம்: ராய்ட்டர்ஸ்

பள்ளியில் படிக்கும்போது 15 வயதில் வகுப்பு ஆசிரியை டிராக்னக்ஸ் என்பவரை காதலித்த பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் இமானுவேல் மக்ரோன், தனது 30-வது வயதில் அவரையே திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய தவகல் தற்போது வெளி யாகியுள்ளது. 2007-ல் திருமணம் நடந்தபோது டிராக்னஸுக்கு 55 வயது.

ஒரு நாளைக்கு 40 சிகரெட் புகைத்த குழந்தை... இப்ப 9 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார் என்று தெரியுமா? (படங்கள்)

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினை சேர்ந்த ஆர்டி ரிசால் என்ற குழந்தை ஒரு நாளைக்கு 40 சிகெரட் புகைப்பதாக கடந்த 2010ஆம் ஆண்டு புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

வெள்ளி, 5 மே, 2017

அறிமுகம் முதல் மகள் ஸ்தானம் வரை... சில்க் ஸ்மிதா மீதான வினுசக்ரவர்த்தியின் பாசம்!

“ஏவி.எம் ஸ்டூடியோ முன்னாடி நின்னுக்கிட்டிருந்தேன். அப்போ பதினாறு, பதினேழு வயசுப் பொண்ணு, மாவு அரைச்சப் பையோடு என்னைக் கடந்து போனாள். அவ கண்ணும் அனாடமியும் என்னை ஆச்சர்யப்படுத்துச்சு. அந்தப் பொண்ணைக் கூப்பிட்டு, `சினிமாவுல நடிக்கிறீயா?’ன்னு கேட்டேன். `நல்ல ரோல் கிடைச்சா ஓகே. இங்கே சொந்தக்காரங்க வீட்லதான் வேலைபார்க்கிறேன். அவங்ககிட்ட கேட்டுட்டுச் சொல்றேன்’னு சொல்லிட்டுப் போயிருச்சு.

வியாழன், 4 மே, 2017

தீவிரவாதி என நினைத்து அமைச்சரை சுட்டு கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்

சோமாலியா நாட்டில் தீவிரவாதி என நினைத்து அமைச்சர் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

பெண்களைப் பெரிதும் கவர்ந்து வரும் பாஹுபலி சேலைகள்!

கோடிக்கணக்கான பாஹுபலி ரசிகைகளுள் ஒருவரான தெலுங்கு பெண் எழுத்தாளர் ரஜினி சகுந்தலா, பாஹுபலி இரண்டாம் பாகத்தை முன்னிட்டு விசேடமாக சேலையொன்றை வடிவமைத்து அணிந்துகொண்டமை சமூக வலைதளங்களில் பிரசித்தமாகி வருகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல