பெண் விடுதலை தொடர்பில் தந்தை பெரியார் சொன்ன கருத்துக்கள் சில:
பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும் முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள்போலக் காட்டிக்கொண்டு பாசாங்கு செய்து வருகின்றார்கள்.
சனி, 1 மே, 2010
சீசரைக் கொல்ல அமைக்கப்பட்ட வியூகம்
இன்றைய மனிதனுக்கு நேற்றைய உலகம் சேர்த்து வைத்து கோர்த்துக் கொடுத்திருக்கும் காலப் பதிவேடு.
அன்றைய மனிதன் இப்படி வாழ்ந்தான்... வளர்ந்தான்... வீழ்ந்தான் என்று, இன்றைய மனிதனுக்கு அது பாடம் சொல்கிறது. நாம் வாழ்க்கையை திருத்திக்கொண்டு வீழ்ச்சியை தவிர்க்க வழிகாட்டுகிறது.
அன்றைய மனிதன் இப்படி வாழ்ந்தான்... வளர்ந்தான்... வீழ்ந்தான் என்று, இன்றைய மனிதனுக்கு அது பாடம் சொல்கிறது. நாம் வாழ்க்கையை திருத்திக்கொண்டு வீழ்ச்சியை தவிர்க்க வழிகாட்டுகிறது.
Labels:
பலதும் பத்தும்
பயணிகளிடம் யாசிக்கத் தடை
பஸ்களில் இனி நிம்மதியாகப் பயணிக்கலாம்!
மே மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்களிலும் ரயில்களிலும் யாசிப்பதற்கும் வியாபாரம் செய்வதற்கும் தடை வந்திருக்கிறது. அரசு பஸ்களில் யாசிப்பதற்கு தடை இருந்தாலும் கூட யாசகமும் வியாபாரமும் நடக்கத்தான் செய்கிறது.

இலங்கை
மேக்ஸிமைஸ் மினிமைஸ் கீகள் எவை?
விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் விண்டோவினை மேக்ஸிமைஸ் மற்றும் மினிமைஸ் செய்வதற்கான கீ தொகுப்புகள்:
விண்டோஸில் பயன்படுத்துகிற அதே கீகளைத்தான் எம்எஸ் ஆபீஸ் போன்ற எல்லா அப்ளிகேஷன் விண்டோக்களிலும் பயன்படுத்த வேண்டும். Alt +Space bar கீகளை அழுத்தி N கியை அழுத்தினால் மினிமைஸ் கிடைக்கும். Alt +Space bar கீகளை அழுத்தி X கீயை அழுத்தினால் மேக்ஸிமைஸ் கிடைக்கும்.

கணணி மையம் (useful tips)
புற்றுநோயைக் குணப்படுத்த தடுக்க மாற்று வழிகள் உண்டு
மனித உடல் கலங்களால் ஆக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவீர்கள்.
இக்கலங்களுள் தீமை பயக்கத்தக்க கலன்களும், நன்மை பயக்கத்தக்க கலங்களும், தீயவைகளை அழிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த கலன்களும் நிறைந்தே காணப்படுகின்றன. நம் உடல் அடையும் பல்வேறு மாற்றங்களுக்கு முக்கிய காரணமாயமைபவையும் இக்கலன்களே.

மருத்துவம்
நேர்மையான மனைவி
ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார்.
Labels:
நகைச்சுவைகள்
ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா
கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்ற மனப்பான்மை அன்றைய காலகட்டத்திலும் ஆங்கில மோகம் அதிகமிருந்ததுஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது.
Labels:
பலதும் பத்தும்
மனித உரிமை என்பது
மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். இந்த உரிமைகள் "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக கருதப்படுகின்றன.
Labels:
பலதும் பத்தும்
மனிதாபிமானச் சட்டம் 1864 ஆம் ஆண்டின் ஜெனீவாச் சாற்றுரையின் மூலப்பிரதி.
மனிதாபிமானச் சட்டம்
1864 ஆம் ஆண்டின் செனீவாச் சாற்றுரையின் மூலப்பிரதி.
அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனரான என்றி துரந்த்தின் முயற்சிகளின் விளைவாக 1864 ஆம் ஆண்டுக்கும் 1907 ஆம் ஆண்டுக்கும் இடையில் செனீவாச் சாசனம் உருவானது. இச் சாசனம் ஆயுதப் போர்களில் ஈடுபடும் தனியாட்களது மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தை உடையது. இது அனைத்துலகச் சட்டத்தில் போர், போர்க் குற்றங்கள் என்பன தொடர்பான சட்டங்களை முறைப்படுத்துவதற்கான முதல் முயற்சியாக அமைந்த 1899, 1907 ஆம் ஆண்டுகளின் ஏக் சாசனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் விளைவாக இச் சாசனம் திருத்தப்பட்ட பின்னர் 1949 ஆம் ஆண்டில் மீண்டும் உலக சமுதாயத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?
பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம் பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.
Labels:
பாலியல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)