இக்கலங்களுள் தீமை பயக்கத்தக்க கலன்களும், நன்மை பயக்கத்தக்க கலங்களும், தீயவைகளை அழிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த கலன்களும் நிறைந்தே காணப்படுகின்றன. நம் உடல் அடையும் பல்வேறு மாற்றங்களுக்கு முக்கிய காரணமாயமைபவையும் இக்கலன்களே.
இவைகளுள்ளே நாமறியாமலே நம்மனைவரது உடலிலும் புற்றுநோயை உருவாக்கக்கூடிய கலன்களும் உண்டு. இவை நமக்குத் தெரிவதில்லை. தரமான வைத்திய பசோதனைகளின் போது கூட இவை தெரிய வருவதில்லை. இக்கலன்கள் பல பில்லியன்களாக பெருகும் வரை அவை கண்டு பிடிக்கப்படுவதில்லை. மேலும் இந்நோயால் தாக்கப்பட்டோரைச் சிகிச்சையின் பின்னர் பார்வையிடும் வைத்தியர், நடைபெற்ற வைத்திய பரிசோதனை அறிக்கைகளின்படி இனி அந்நோயாளிக்குப் புற்றுநோய் வராது.
அதற்கான கலன்கள் எதுவுமில்லை என்று கூறுவர். ஆனால் அது உண்மையுமல்ல. அந்த வைத்தியர் கூறியது பொய்யுமல்ல. ஆக வைத்திய பரிசோதனையில் கண்களுக்கு அகப்படாத கலன்கள் நம்டலுள் இருக்கும் என்பது யதார்த்தம். அத்தகு கலன்கள் பல்கிப் பெருகியோ அன்றி வளர்ச்சியடைந்தோ பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கக் கூடிய அளவை அடைந்த பின்னரே இந்நோய்க் கலன்கள் நம்முடலில் இருப்பது தெரியவருகிறது.
நம்மை அறியாமலே நம்மைத் தாக்கி இறுதிவரை வெளிக்காட்டாமலும் அன்றி இறுதி நிலையில் வெளிக்காட்டியும் துன்பத்தில் துவள வைப்பவை இக்கலன்கள். இந்நோயைக் கட்டுப்படுத்த அல்லது சுகப்படுத்த தற்போது இடஞுட்ணிtடஞுணூச்ணீடதூ எனப்படும் மருந்தூட்டல் றையும் கீச்ஞீடிச்tடிணிண எனப்படும் கதிர் வீச்சுக்களைப் பயன்படுத்தி அவ்வாறான கலன்களை அழிக்கும் சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. இவையிரண்டோடு அறுவை சிகிச்சை தவிர தற்போதைக்கு வேறு வைத்திய வசதிகள் இல்லை. இந்த முதல் இரண்டு வகைச் சிகிச்சை முறைகளும் புற்றுநோய் கலன்களை அழித்தொழிக்கும் முறையே. இம்றையிலான சிகிச்சைகளின் போது நமதுடலில் காணப்படும் நோய் எதிர்ப்புச் சக்திகளைக் கொண்ட கலன்களும் கூடவே அழிந்து போகின்றன. இத்தாக்கங்கள் மேற்கண்ட சிகிச்சைகளின் போது தவிர்க்க டியாமல் நடைபெறுவது இது நம்முடலின் இயற்கையான நோய் எதிர்ப்புக் கலன்களின் அழிவை உண்டுபண்ணுவதால் ஒவ்வோர் கணம் எந்த நோயாலும் பாதிக்கப்படும் நிலையை நோயாளி அடைகிறான். அதனால் புற்றுநோய் கண்ட நோயாளி தொடர்ச்சியாக ஏற்படும் பல்வேறு நோய்களின் தாக்கங்களுக்கும் இலகுவாக ஆளாகித் துன்பத்திலுழலுகின்றான்.
இந்நிலையைப் போக்குவதற்குத் தற்போது இயற்கையோடு ஒட்டிய உணவுப் பழக்கங்களையும், சுகாதாரப் பழக்கங்களையும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதையும் நன்மை தருவனவாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது நமது உடலை உணவு, காற்று, உடற்பயிற்சி போன்றவை வளர்க்கின்றன.
அப்படி வளர்க்கப்படும் போது புற்றுநோய்க் கலன்களும் நம்ணவுகளிற் சிலவால் வளர்க்கப்படுகின்றன. ஏற்கனவே நமதுடலில் காணப்படும் தீய கலன்களை அழித்தொழிக்கும் நல்ல கலன்கள் பலம் பெற்றிருந்தால் அப்புற்று நோய்க் கலன்கள் அழிவைச் சந்திக்கின்றன.
இதற்கு மாறான நிலையில் புற்றுநோய்க் கலன்கள் பல பில்லியன்களாகப் பெருகியும், வளர்ச்சி அடைந்தும் வந்துள்ளமையை வெளிப்படுத்தும். அதாவது புற்றுநோய்த் தாக்கத்துக்கு ஆளாகிறோம். எப்போது நமதுடலை புற்றுநோய் தாக்கிற்றோ அப்போது நமதுடலில் காணப்பட்ட எதிர்ப்புத் தன்மையின் குறைவு பல மடங்காகப் பெருகி உள்ளமையை வெளிப்படுத்தும். போஷணைக்குறைவால் இந்நிலை ஏற்படுவதால் இக்குறைவிலிருந்து நம்மை காப்பாற்றுவது முக்கியமாகின்றது.
அதற்கான உணவு வகைகளை அறிவதையும், அத்தகு உணவுப் பழக்கத்தையும் மேற்கொள்ளும் அதேவேளை, புற்றுநோயை வளர்க்கும் உணவுகள் பற்றிய அறிவும் இன்றியமையாததாகின்றது. இவ்வறிவு அந்த நோய்க் கலன்களை அழிக்கும் நடவடிக்கைக்கு உதவும் என நம்பலாம். இதனால் இந்நோயின் தாக்கத்தைக் குறைக்கவும், இயற்கை வழியிலே இதனை அழித்தொழிக்கும் வேலையையும் செய்யலாம். அத்தோடு தற்போது நடைமுறையிலுள்ள இருவகை சிகிச்சை றைகளினால் நமதுடலின் நன்மை பயக்கும் கலன்கள் அழிக்கப்படுவதிலிருந்தும் தப்பிக்கலாம். அதன் மூலம் நம் வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளலாம். எதிர்ப்புச் சக்தி குறைவதால் ஏற்படும் நோய்களிலிருந்தும் அதன் துன்பங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் கொள்ளலாம்.
நமது உணவில் அதிக பங்கை வகிக்கும் சீனி புற்றுநோய்க் கலன்களை வளர்ப்பதில் பெரும் பணியாற்றுகிறது. ஆதலின் சீனிப் பாவனையைத் தவிர்த்து கருப்பஞ்சாறு அருந்துவதும், Manuka Honey எனப்படும், நியூஸிலாந்தில் காணப்படும் ஓர் வகை வாசனைத் தன்மையான இலைகைளைக் கொண்ட மரங்களின் சாறை அருந்துவதும் அதன் இலைகளை தேநீராகப் பருகுவதும் விதந்துரைக்கப்படுகிறது.
தொற்றுநோய்க் கலன்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கை ஏற்பவைகளில் பாலும் ஒன்று. பால் நமதுடலில் பாதுகாப்பு கருதிக் கணையங்கள், Mதஞிதண் எனப்படும் ஓர் வகைப் பசைத்தன்மை கொண்ட சளிபோன்ற திரவப் பொருளைச் சுரந்து உதவுகிறது. இந்த Mதஞிதண் புற்று நோய்க் கலன்களை ஊட்டி வளர்ப்பன. ஆகவே பாலருந்துவதைத் தவிர்ப்பது இப்பயங்கர நோய்க் கலன்களை பட்டினி நிலைக்குக் கொண்டு போய் அழிவைச் சந்திக்க வைக்கும். நமதுடலுக்குத் தேவையான பாலை நாம் சோயாவினால் தயாக்கப்படும் பாலை அருந்துவதன் மூலம் மாற்றீடாகப் பெற்றுக் கொள்ளலாம். அமிலங்கள் புற்றுநோய்க் கலன்களுக்குத் தீனி போட்டு வளர்ப்பன. அதனால் புற்றுநோய்க் கலன்கள் துரிதமாக உருவாகும். அந்த அமிலங்கள் நமதுடலில் அதிகம் உருவாக வழிசமைப்பவை மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை.
அதனால் இந்த இறைச்சி வகைகளை முற்றாகத் தவிர்த்து சிறிய அளவில் கோழி இறைச்சியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனைத் தவிர்க்க அமிலமற்ற உணவான மீனை முடிந்த அளவில் உண்பது மிகவும் நன்று. இந்நோய் கண்டவர்கள் தமது உணவின் 80% பச்சைக் காய்கறிகளின் மூலம் சாறுகள் மூலம் நிறைவு செய்யலாம். மிகுதி 20% சமைத்த உணவாக அமைவதை நிர்ணயப்படுத்திக் கொள்ளலாம். தினமும் பச்சைக் காய்கறிகளையும், அவற்றின் சாற்றையும் இரண்டு மூன்று வேளை அருந்துவது நன்மை பயக்கும். அதன் மூலம் புற்றுநோய்க் கலன்கள் பரவுவதற்கேதுவான அமிலத் தன்மையை உடலில் குறைக்கலாம்.
காய்கறிகளினால் தயாரிக்கப்படும் சாறை அருந்துவதன் மூலம் பதினைந்தே நிமிடங்களில் உறிஞ்சப்பட்டு நமதுடலின் நுண்ணிய பகுதிகளுக்கும் ஒட்சிசனை கொண்டு சென்று போஷிக்கிறது எனவும் இத்துறை சார்ந்த நிபுணர்களால் தற்போது கண்டறியப்பட்டு, சிபார்சு செய்யப்பட்டுள்ளது. மேசை உப்பு இரசாயன மாற்றங்களுக்கு உட்படுவதால் கடலுப்பைப் பாவிப்பது சிறந்தது.
உடலில் நல்ல கலன்களை உருவாக்கக் கூடிய என்சைம்ஸ் என்ற ஓர் வகை பொருளை அதிகரிக்கக் கூடியதான பச்சை காய்கறிகளின் சாற்றைப் பருகுவது சிறந்த பலனைக் கொடுக்கும். அதற்காக ஆஞுச்ணண் எனப்படும் மொச்சை இனம் பரிந்துரைக்கப்படுகிறது.
தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை முளைவிட்ட மொச்சை இனம் உட்பட்ட பச்சைக் காய்கறிச்சாறு அருந்துவது சிறப்பானது.
சமையலின் போது 104 பாகை வெப்பத்தில் மேற்கூறிய என்சைம்ஸ் அழிந்து போய்விடும் என்பது ஞாபகத்தில் நிறுத்தப்பட வேண்டியது.
புற்றுநோய்க்கலன்களின் மேற்பகுதி பலமிகுந்த புரதத்தினால் ஆனதென்பதால் அதனை அழிப்பதற்கு அதிகளவில் என்சைம்ஸ் தேவைப்படும். அதனால் அந்நிலையைத் தவிர்க்க இறைச்சி வகையை நீக்குவதால் என்சைம்ஸ் விரயத்தைத் தவிர்க்கலாம். மேலும் கோப்பி, தேநீர், சொக்கலேற்று போன்றவைகளை முற்றாக விலக்கலாம்.
இவற்றுக்கு மாற்றீடாக எணூஞுஞுண கூஞுச் எனப்படும் தேநீரை அருந்தலாம். இதில் புற்றுநோய்க் கலன்களை அழிக்கும் சக்தி காணப்படுகின்றது. சுத்தமான நீரை அதிகம் அருந்துவது நன்று. அமிலத் தன்மை வாய்ந்த ஈடிண்tடிடூடூஞுஞீ ஙிச்tஞுணூ எனப்படும் வடிகட்டிய நீரைத் தவிர்க்க வேண்டும்.
இறைச்சிப் புரதம் எளிதில் சமிபாடடைவதில்லை. அத்தோடு அதன் சமிபாட்டுக்கு அதிக அளவிலான என்சைம்ஸ் தேவைப்படுகின்றது. அத்தோடு சமிபாடடையாத இறைச்சி பழுதடைவதுடன் குடலில் தங்கி தேவையற்ற நச்சுத்தன்மையை உருவாக்கும்.
அடுத்தது நல்ல தேகப் பயிற்சிகளை மேற்கொள்வது. அத்தோடு சுத்தமான நல்ல ஒட்சிசன் மிகுந்த காற்றைச் சுவாசிப்பது. ஆழ்ந்த சுவாசத்தினால் ஈஞுஞுணீ ஆணூஞுச்tடடிணஞ் உடலின் நுண்ணிய பகுதிகட்கெல்லாம் ஒட்சிசன் இலகுவாகச் சென்றடைவதனால் நுண்ணிய பகுதிகளில் காணப்படும் புற்றுநோய்க் கலன்களை அழிக்கக் கூடியதாகவுள்ளது.
ஒட்சிசன் தெரபியும் புற்றுநோய்க் கலன்களை அழிக்கும் சாதனமே. மேலும் உடலும், மனம், ஆத்மாவும் சம்பந்தப்பட்டதாகப் புற்றுநோய் காணப்படுவதால் அதிக கோபம், மன்னிக்கும் தன்மை, கசப்புணர்வு போன்றவை உடலில் திரவத் தன்மையை (Acid) உருவாக்குவதால், அதுவே புற்றுநோய்க் கலன்களை வளர்ப்பதில் பெரும் பங்கேற்பதால் அதனைத் தவிர்க்க அன்பு செலுத்தல், மன்னித்தல் போன்ற நற்பண்புகளை வளர்த்தும் புற்றுநோய் வராது காத்துக் கொள்ளலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
நிஹா



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக