வியாழன், 29 ஜனவரி, 2015
புதன், 28 ஜனவரி, 2015
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க மறுத்த காமராசர்
அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க, அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார்.சர்வ அலட்சியமாக நிக்ஸனின் வேண்டுகோளை நிராகரித்த காமாராஜர்,பின்வருமாறு கூறினார்."நம்ம அண்ணாதுரைய சந்திக்க மறுத்த நிக்ஸனை, நான் எதுக்கு சந்திக்கணும்னேன். பெருச்சாளி போல வளரும் நாடுகளை சுரண்டி வாழும் அமெரிக்காவை நான் கண்டிக்கிறேன்னேன். அமெரிக்க அதிபர்களை, நாம முக்கிய விழாக்களுக்கு டெல்லிக்கு கூப்பிடக் கூடாதுன்னேன்". பெருந்தலைவரின் இந்த வீர உரையை சீன, ரஷ்ய, ஐப்பான் ஊடகங்கள் மீண்டும், மீண்டும் ஒலிபரப்பின. அதைக்கேட்ட ஒட்டு மொத்த ஆசியக்கண்டமும், எழுந்து நின்று ஆரவாரம் செய்து பெருந்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தன.
Labels:
இந்தியா
செவ்வாய், 27 ஜனவரி, 2015
The Lanka question
Kuldip Nayar
Kuldip Nayar is a veteran Indian journalist, human rights activist and a noted author.
Troubled waters all around India
New Delhi has lots to explain when Mohinder Rajpaksa was reelected as Sri Lanka’s President for the second time. India had supplied him small arms which he liberally used to kill the Tamils, the largest minority in that country. He should have been tried for war crimes because he killed 40,000 Tamils in cold blood even after the surrender by what was then called the LTTE, the militant face of Tamils in the Northern Sri Lanka.
Labels:
கட்டுரைகள்,
News in English
கர்ப்பப்பை மற்றும் சூலகக்கட்டிகளுக்கு சத்திர சிகிச்சை அவசியம் தானா?
பெண்களின் கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய பைப்புரோயிட் கட்டிகளும் சூலகத்தில் ஏற்படக்கூடிய லுவரியன் சிஸ்ற் எனப்படும் சூலகக் கட்டிகளும் இன்று நாம் அடிக்கடி கேள்விப்படும் விடயமாக உள்ளது. இதற்கு பெண்களது வயதானது பருவமடைந்த வயதில் இருந்து மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் வயதுவரை அதாவது மெனோபோஸ் பருவம் வரை இவ்வாறான கட்டிகள் கண்டறியும் காலமாக உள்ளது. இதன் போது பலரும் இவ்வாறான கட்டிகள் ஏன் வந்தன என்று கேட்பதும் இதனை கரைக்க மருந்துகள் இல்லையா என்பதும் இவற்றால் பயம் இல்லையா என்பதும் பொதுவான கேள்விகளாக நேயர்களிடம் இருந்து வருகின்றது. இதற்கு விடைகாண பலரும் ஆவலாக இருப்பார்கள்.
Labels:
பெண்கள் பக்கம்,
மருத்துவம்
மருத்துவக் குறிப்புக்கள்
* தீராத வயிற்றுப்போக்கு
தீராத வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் சுக்கை வாழை இலையில் வைத்து சுற்றி அடுப்பில் வைத்து சுட்டு அதனை பொடி செய்து தேன் விட்டு சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.
தீராத வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் சுக்கை வாழை இலையில் வைத்து சுற்றி அடுப்பில் வைத்து சுட்டு அதனை பொடி செய்து தேன் விட்டு சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.
Labels:
மருத்துவம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









