புதன், 22 ஜூன், 2016

லைகா மொபைல் நிறுவனத்தின் பிரான்ஸ் அலுவலகத்தில் ரெய்டு... மோசடிப் புகாரில் 19 பேர் கைது!!

லண்டன்: மொபைல் சர்வீஸ் துறையில் சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தியது பிரான்ஸ் போலீஸ்.
இதில் அந்த நிறுவனம் ஏராளமான பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நிறுவனத்தின் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 17 ஜூன், 2016

மனதை அமைதிப்படுத்தி நினைவு திறனை அதிகரிக்க இந்த 2 இடத்துல அழுத்துங்க...

அனைவரும் அக்குபிரஷர் சிகிச்சை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த சிகிச்சையின் ஸ்பெஷலே, உடலின் தீர்க்கரேகைகளைக் கண்டுப்பிடித்து, அவ்விடத்தில் அழுத்தம் கொடுத்து, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது. அக்குபிரஷர் போன்றே அக்குபஞ்சர் என்ற சிகிச்சை ஒன்று உள்ளது. ஆனால் இந்த சிகிச்சைக்கு ஊசி பயன்படுத்தப்படும்.

செவ்வாய், 14 ஜூன், 2016

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு

• பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட வாழ்வைத் தொடங்கியவரான விதுஷா, இறுதிப்போரின் ஆரம்ப காலத்தில் நாற்பது வயதை நெருங்கியிருந்தார்.

• பல்வேறு களம்கண்ட ஆனந்தபுரத்தில் வீர மரணமடைந்த வீரப் பெண் தளபதியின் விதுஷா உடலைக் கவனிக்க யாருமின்றித் தோல்வி கொத்தித் தின்றுகொண்டிருந்தது.

• தளபதி பிரிகேடியர் பால்ராஜ் நீரிழிவு நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் வேறு பல உடல் உபாதைகளும் சேர்ந்து 2008இல் எதிர்பாராத வகையில் மரணத்தை தழுவியிருந்தார்.


தொடர்ந்து…

திங்கள், 13 ஜூன், 2016

பிரித்தானியாவின் வெளியேற்றம்: ஆம் அல்லது இல்லை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு முச்சந்தியில்!

பிரித்தானிய காலனியில் வாழ்ந்த ஒரு கிராமவாசிக்கு ஆங்கிலம் தெரியாது, ஆனால் ஆம் அல்லது இல்லை என்கிற இரண்டு ஆங்கிலச் சொற்களை மட்டும் தெரிந்து வைத்திருந்தார், அனால் அதன் ஆர்த்தம் அவருக்குத் தெரியாது. ஒருநாள் அவர் செய்யாத ஒரு குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார்.

வெள்ளி, 10 ஜூன், 2016

நண்பியுடன் இரகசிய காதல் ; கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி

தனது உயிர் நண்பியுடன் இரகசிய காதல் தொடர்பைப் பேணிய தனது கணவர் தனக்குத் துரோகம் செய்திருப்பதை கண்டறிந்து சினமடைந்த மனைவி, அவரது ஆணுறுப்பை மரத்தை வெட்டப் பயன்படுத்தப்படும் உபகரணத்தால் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

வியாழன், 9 ஜூன், 2016

பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லையா

திடீரென உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லையா. என்ன செய்தாலும், மீண்டும் லாக் இன் காட்சி திரை காட்டப்படுகிறதா. உங்கள் கணக்கு பெயர் மற்றும் பாஸ்வேர்டினைச் சரியாகத்தான் இன்புட் செய்து இருப்பீர்கள். இருப்பினும் கணக்கைத் திறக்க இயலவில்லை. இதற்கான காரணமும், தீர்வும்

எக்ஸெல் டிப்ஸ்... டேட்டாவின் கீழே கோடு: அலகுகளை மாற்றும் வழி: ஆல்ட்+ஷிப்ட் கட்டளைகள்:

டேட்டாவின் கீழே கோடு: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டாவைத் தேர்வு செய்து, பின்னர் அடிக்கோடுக்கான U ஐகான் மீது அழுத்தினால், அல்லது கண்ட்ரோல் + U அழுத்தினால், டேட்டாவின் கீழாக ஒரு கோடு அமைக்கப்படும். இது அடிக்கோடு அமைத்தலாகும். ஒரு அடிக்கோடுக்குப் பதிலாக, இரண்டு கோடுகள் அமைக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்தவும். இரு கோடுகள் அமைக்கப்படும். இதே போல பலவகைக் கோடுகள் அமைக்க, Format=>Cells கட்டளையை கொடுத்து, பின்பு Font டேபை அழுத்திப் பாருங்கள். பலவித அடிக்கோடுகளை Underline பகுதியில் காணலாம்.

வேர்ட் டிப்ஸ்.. வேர்ட் டேபிளைப் பிரிக்க: மாறுதலாகப் பக்க எண்கள்: டேபிளை முழுமையாக அழிக்க:

வேர்ட் டேபிளைப் பிரிக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் சில வேளைகளில் பெரிய அளவில் டேபிளை அமைத்துவிடுவோம். அதன் பின்னர், அதனைப் பிரிக்க முயற்சித்தால், அதற்கான வழி எளிதில் கிடைக்காது. பல வேளைகளில், பலரும், படுக்கை வரிசைகளைக் காப்பி செய்து, பின் வேறொரு இடத்தில் பேஸ்ட் செய்து, புதிய டேபிளை உருவாக்குவார்கள். பழைய டேபிளிலிருந்து நீக்கப்பட்ட நெட்டு வரிசைகளை, அழித்துவிடுவார்கள்.

உங்கள் பேஸ்புக் தளத்தைப் பார்த்தவர்கள்

பேஸ்புக் தளத்தை நமக்கென உருவாக்கி, நம் நண்பர்களுடன் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நாம் நம் பேஸ்புக் கணக்கில் உள்ள தளம் சென்றால், நம் நண்பர்கள் பதிவு செய்தவை எல்லாம் வரிசையாகக் கிடைக்கின்றன. சில வேளைகளில், நம் நண்பர்கள் பெயர்களில் கிளிக் செய்து, அவர்களின் தளம் சென்று, அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற, அவர்களின் Timeline பக்கத்தைப் பார்க்கிறோம்.

பேஸ்புக்கின் பாதுகாப்பு மையம்

பேஸ்புக் தளத்தில் முக்கியமான செய்திகள் மற்றும் தகவல்களைப் பெற ஒரு மையம் இயங்குகிறது. இதனை பேஸ்புக் Support inbox என அழைக்கிறது. இதில் நாம் கொடுத்துள்ள புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல