வெள்ளி, 16 ஏப்ரல், 2010

நவபாசாணம்

பழனி தண்டாயுதபாணி முருகன் சிலை நவபாசாணத்தால ஆனது என்று சொல்லக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது என்ன நவபாசாணம்?


லிங்க பாசாணம் (இருதய வலிமை)

குதிரைபல் பாசாணம் (நரம்புத் தளர்ச்சி)

கார்முகில் பாசாணம் (சூடு தணிக்க)

ரச செந்தூரம் (தோல் வியாதிகளுக்கு)

வெள்ளை பாசாணம் (தாது குறைய நீக்கும்)

ரத்த பாசாணம் (கண் கோளாறு)

கம்பி நவாசரம் (உடலிலுள்ள துர் நீரை வெளியேற்ற)

கவுரி (பொதுவான மருத்துவ குணம்)

சீதை (அனைத்து பாசாணங்களையும் வேலை செய்ய வைக்கும் தன்மை)
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல