இப்படி வீட்டு வேலைகளை செய்யும்போது அவை தற்செயலாக மனிதனை தாக்கவும் கூடும் என்றும், சில வேளைகளில் இந்த தாக்குதல் உயிரையே பறிப்பதாகவும் அமைந்து விடக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.
செவ்வாய், 18 மே, 2010
ரோபோட்டுகள் மனிதனை தற்செயலாக தாக்கவும் கூடும்
மனிதன் செய்யும் வேலைகளை எல்லாம் செய்யும் விதத்தில் ரோபோட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பேசும், பாடும் ரோபோட்டுக்களும், சமைக்கும் போபோட்டுக்களும் கூட வந்துவிட்டன. எதிர்காலத்தில் அனைத்து விதமான வீட்டு வேலைகளையும் ரோபோட்டுக்கள் செய்ய இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்க்ள.
இப்படி வீட்டு வேலைகளை செய்யும்போது அவை தற்செயலாக மனிதனை தாக்கவும் கூடும் என்றும், சில வேளைகளில் இந்த தாக்குதல் உயிரையே பறிப்பதாகவும் அமைந்து விடக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.
இப்படி வீட்டு வேலைகளை செய்யும்போது அவை தற்செயலாக மனிதனை தாக்கவும் கூடும் என்றும், சில வேளைகளில் இந்த தாக்குதல் உயிரையே பறிப்பதாகவும் அமைந்து விடக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக