செவ்வாய், 18 மே, 2010

சர்ச்சிலின் சுருட்டு ஏலம் விடப்படுகிறது.

2ம் உலகப் போர் நடந்த காலத்தில் கதாநாயகர்களாக விளங்கியவர்களில் ஒருவர் சர்ச்சில். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர். அவர் சுருட்டு பிடிக்கும் பழக்கம் உள்ளவர். கியூபா நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோமியோ ஜூலியட்ஸ் பிரமிட்ஸ் என்ற பிராண்டு சுரட்டைதான் அவர் புகைப்பார்.

A half smoked cigar which belonged to Winston Churchill.
அவர் பயன்படுத்துவதற்காக வாங்கி இருந்த பெட்டி நிறைய சுருட்டுகள் அவரால் பயன்படுத்தப்படாமல் மீந்து போய் இருந்தது. அவை கடந்த 60 ஆண்டுகளாக பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த சுருட்டுக்கள் அடுத்த மாதம் (ஜூன்) மாதம் 21ந் திகதி ஏலத்தில் விடப்பட இருக்கின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல