திருக்குறள் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழி இலத்தீன்.
நோபல் பரிசு அல்பிரெட் நோபல் என்பவரின் நினைவாக 1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற முதல் நபர் சுல்லி புருடோம்மே.
பிரபல அமெரிக்க எழுத்தாளரான எர்னஸ்ட் ஹெம்மிங்வே ஆங்கில இலக்கியத்துக்காக 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.
புனைப் பெயர் சூட்டும் பழக்கம் தோன்றிய முதல் நாடு சீனா.
இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற முதல் நாடு பிரான்ஸ் ஆகும்.
ஞானபீட பரிசு பெற்ற முதல் தமிழ் நாவல் சித்திரப் பாவை.
தமிழில் வெளியான முதல் செய்தித் தாள் சுதேசமித்திரன்
முதல் முதலில் அச்சுப் பொறி கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 1450 கண்டுபிடித்தவர் ஜோன் கூட்டன் பேர்க்.
முதன் முதலில் இங்கிலாந்தில் வெளியான செய்தித்தாள் ‘கோரண்டோ’ என்பதாகும். ஆண்டு 1621.
பெரிய புராணத்திற்கு சேக்கிழார் சூட்டிய பெயர் திருத்தொண்டர் புராணம்.
உலகில் பெருங்கடல் பற்றிய ஆராய்ச்சியை முதன் முதலில் மேற்கொண்ட கப்பல் – சாலஞ்சர் (1872 – 1876)
உலகிலேயே மிகப்பெரிய பனியாறு உள்ள இடம் – யாகூட் வளைகுடா (அலாஸ்கா)
உலகின் முதன் முதலில் நில நடுக்கம் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் – சீனர்கள்.
உலகிலேயே மிகப்பெரிய எரிமலையாக கருதப்படுவது – மோனலோவா (ஹவாய்)
உலகிலேயே மிகப்பெரிய எரிமலை பிரதேசம் – தக்காண பீடபூமி
உலக வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ள இடம் – மார்கீஸ் (சுவிட்சர்லாந்து)
உலகிலேயே எரிமலை வெப்ப சக்தியை வீட்டு அறை வெப்பத்திற்காக பயன்படுத்தும் ஒரே இடம் – ரெய்ஜாவிக் (ஐஸ்லாந்து)
உலகின் முதல் பல்கலைக்கழகம் – தட்சசீலம் (கி. மு. 700)
ஓசோன் பாதுகாப்பிற்காக விண்ணில் ரொக்கெட் ஏவிய நாடு – அமெரிக்கா (நாசா 1991)
முதன் முதலில் நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்த நாடு – ரஷ்யா (லூனா 3 – 1959)
உலகில் தக்காளி அதிகளவில் பயிரிடப்படும் நாடு – அமெரிக்கா
உலகில் அதிக அரசியல் கட்சிகளைக் கொண்ட நாடு – இந்தியா
உலகில் ரயில் போக்குவரத்தே இல்லாத நாடு – ஆப்கானிஸ்தான்
உலகிலேயே அதிக அளவில் மீன்பிடிக்கும் நாடு – ஜப்பான்.
உலகின் மிகப்பெரிய சட்டசபை உள்ள நாடு – சீனா.
உலகின் மிகப்பெரிய தீபகற்பம் – அரேபியா
உலகின் கூரை என்று அழைக்கப்படும் நாடு – பாமீர்
உலகிலேயே வைரம் அதிகமாக கிடைக்கும் நாடு – ஆபிரிக்கா
உலகிலேயே பட்டு அதிகமாக ஏற்றுமதியாகும் நாடு – சீனா.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக