அந்த ஆண்டு தான் ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கின. 1928 ஆம் ஆண்டு பெண்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளும், அதனைத் தொடர்ந்து ஊனமுற் றோருக்கான ஒலிம்பிக் போட்டிகளும் துவங்கின. ஒலிம்பிக்கின் சின்னமான ஐந்து வளையங்கள் ஐந்து கண்டங்களையும் குறிக்கிறது.
நீல நிற வளையம் ஐரோப்பாவையும், மஞ்சள் ஆசியாவையும், கறுப்பு ஆபிரிக்காவையும்,பச்சை அமெரிக்காவையும், சிவப்பு அவுஸ்திரேலியாவையும் குறிப்பதாகும். கடந்த 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற உள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக