வெள்ளி, 10 செப்டம்பர், 2010

2ம் காதல் இனிதானது

இனிது இனிது காதல் இனிது என்பதை கொஞ்சம் மாற்றி இரண்டாம் காதல் அதைவிட இனிதானது என்று ஹாலிவுட் நடிகை கேத்ரீன் ஜிட்டாஜோன்ஸ் (Catherine Zeta-Jones) கூறியுள்ளார்.

ஹாலிவுட்டின் அழகு தேவதைகளில் ஒருவரான கேத்ரீன் ஜிட்டாஜோன்ஸ் "தி ரிபவுண்டு' (The Rebound)
எனும் புதிய படத்தில் நடித்திருக்கிறார்.

40 வயதான அவர் இளைஞர் ஒருவரை காதலிக்கும் விதவை தாயாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் கதை அவரை மிகவும் பாதித்து விட்டது போலும். படத்தில் வரும் பெண்மணி இரண்டாவது காதலில் இன்பம் காண்பது போல விவாகரத்துக்கு பிறகு 2வது முறையாக காதல் வயப்படுவது மிகவும் இனிதானது என்று அவர் கூறியுள்ளார்.கேத்ரீன் ஜிட்டாஜோன்ஸ் நடிகர் மைக்கேல் டக்ளசோடு(Michael Douglas)
மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல