இது மிகுந்த நறுமணம் கொண்டது. தேனீர்க் கோப்பை போன்ற வடிவில் அழகான வெள்ளை நிற இதழ்களைக் கொண்டது.
இதனை லண்டனில் பிலடெல்பியா (Philadelphia) தாவரவியல் வல்லுனர் ஜோன், வில்லியம் ஆகியோர் (John and William Bartram) முதன் முதலாக தங்களது தோட்டத்தில் பிராங்க்ளின் மரத்தை வளர்த்தனர். அவர்கள் தங்களது நெருங்கிய நண்பரான பெஞ்சமின் பிராங்க்ளின் (Benjamin Franklin) நினைவாக அவரது பெயரையே இம்மலருக்குச் சூட்டினர். இந்நிலையில் நறுமணமிக்க இந்த மலர் பல்வேறு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மறைந்து போனது.
எனினும் கோர்ன்வால் (Cornwall) மாகாணத்தின் டூருரோ கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனது தோட்டத்தில் பயிரிட்டு இம்மலரினை வெற்றிகரமாக மீண்டும் மலரச் செய்தார். குளிர்ந்த வெப்பநிலை உள்ள இடங்களில் ஏறத்தாழ 4 முதல் 7 மீற்றர் உயரம் வரை வளரக்கூடியது. அதிக நறுமணம் கொண்டது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக