அதாவது காண்டம்களை கொண்டே ஆடைகளை வடிவமைத்துள்ளனராம். மேலும் காண்டம்களை அலங்காரத்துக்காகவும் பயன் படுத்தி உள்ளனராம். எயிட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் மாடல் அழகிகளும் வடிவமைப்பாளர்களும் இந்த விநோத யுத்தியை கையாண்டனராம்.
வெள்ளி, 10 செப்டம்பர், 2010
விநோதமான பேஷன் (படங்கள் இணைப்பு)
பேஷன் ஷோ என்றாலே புதுமைகளுக்கும் பஞ்சம் இருக்காது. சில நேரங்களில் விநோதங்களுக்கும் குறையிருக்காது. அந்த வகையில் கொலம்பியாவில் நடைபெறும் பேஷன் ஷோவில் ஆடைகளில் விநோதமான முறையை கையாண்டு இருக்கின்றனராம்.
அதாவது காண்டம்களை கொண்டே ஆடைகளை வடிவமைத்துள்ளனராம். மேலும் காண்டம்களை அலங்காரத்துக்காகவும் பயன் படுத்தி உள்ளனராம். எயிட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் மாடல் அழகிகளும் வடிவமைப்பாளர்களும் இந்த விநோத யுத்தியை கையாண்டனராம்.
அதாவது காண்டம்களை கொண்டே ஆடைகளை வடிவமைத்துள்ளனராம். மேலும் காண்டம்களை அலங்காரத்துக்காகவும் பயன் படுத்தி உள்ளனராம். எயிட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் மாடல் அழகிகளும் வடிவமைப்பாளர்களும் இந்த விநோத யுத்தியை கையாண்டனராம்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக