இந்நிலையில், தனது குழந்தைகளை பெரியவர்களாக்கி அவர்கள் பேரப்பிள்ளைகள் பெற்றுத் தருவதை பார்த்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புவதாக ஜோலி கூறியுள்ளார். தன்னுடைய தாய் புற்றுநோய் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்ததை சுட்டிக்காட்டியுள்ள ஜோலி, நீண்ட காலம் வாழ்வதற்காக தான் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தின் மீது அன்பு செலுத்தினால் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக