அச்சமயம் வீட்டுகாரர்கள் வெளியில் சென்றிருந்தனர். இதை பயன்படுத்தி, திருடன் ஒருவன் இவர்களது வீட்டில் புகுந்து ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்ச், தங்க நகைகளை திருடி மூட்டை கட்டினான்.
துருவி துருவி திருடியதில் சோர்வடைந்த திருடன், அங்கிருந்த சோபாவில் அசந்து தூங்கிவிட்டான். வீடு திரும்பிய வீட்டுகாரர்கள் மேல்மாடியில் திருடன் தூங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இவர்கள் போட்ட சத்தத்தில் திருடன் ஜன்னல் வழியாக குதித்து தப்பி ஓடினான். விடாமல் அவனை துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக