செவ்வாய், 21 செப்டம்பர், 2010

ரஷ்ய பிரதமர் புடின் 2 வது திருமணம்?

முதல் மனைவி லுத்மிலாவை விட்டு பிரிந்து வாழும் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் 24 வயது ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவாவை திருமணம் செய்ய உள்ளார். இத்தகவலை மாஸ்கோ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் அலினா-புடின் இருவரும் முத்தமிட்டுக்கொண்டிருப்பது போன்ற போட்டோவை ரஷ்ய இணைய தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. அலினா ரஷ்ய பார்லிமென்ட்டின் கீழ் சபை உறுப்பினராக உள்ளார் என்பதும் இவர் புடினின் தீவிர ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ரஷ்ய நடனக்கலைஞர்களில் அழகானவரும் கூட. அலினா தன்னுடைய 15-வயதில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஐரோப்பியன் சேம்பியன்ஷிப் பட்டத்தையும், 2000 ஆண்டில் சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல