தோல், மரம், உலோகம் என்பனவற்றைப் பயன்படுத்தி வித்தியாசமான பாதணிகளை உருவாக்கி வரும் கோபி லெவி, உலகளாவிய ரீதியில் பாதணிக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.
புதன், 29 செப்டம்பர், 2010
பெண்களின் கால் வடிவில் பாதணி
உலகப் புகழ்பெற்ற இஸ்ரேலிய பாதணி வடிவமைப்பாளர் கோபி லெவியால் புதிதாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெண்களின் கால்கள் வடிவிலான பாதணியை படத்தில் காணலாம்.
தோல், மரம், உலோகம் என்பனவற்றைப் பயன்படுத்தி வித்தியாசமான பாதணிகளை உருவாக்கி வரும் கோபி லெவி, உலகளாவிய ரீதியில் பாதணிக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.
தோல், மரம், உலோகம் என்பனவற்றைப் பயன்படுத்தி வித்தியாசமான பாதணிகளை உருவாக்கி வரும் கோபி லெவி, உலகளாவிய ரீதியில் பாதணிக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக