வாடகைக் கார்களைச் செலுத்துவது ஆண்களின் தனியுரிமை என்றிருந்த நிலையை 8 பெண் வாடகைக் கார் சாரதிகள் மாற்றியுள்ளனர்.
அவர்கள் பழமைவாத எகிப்தியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள போதும், பெண்கள் மத்தியில் அவர்களின் சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக