“எக்ஸ்ரே' பசோதனைகளின் மூலம் மேற்படி ஓவியம் காணாமல் போன அன்னை மேரியின் ஓவியம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் இயேசு கிறிஸ்துவின் உடலை அன்னை மேரி ஏந்தியிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானியான மார்ட்டின் கொப்பன் குடும்ப சொத்தாக இந்த ஓவியம் இருந்து வந்துள்ளது.
1970களில் மார்ட்டின் கொப்பன் பூட்டனாரால் வீட்டின் வரவேற்பறையில் தொங்கவிடப்பட்டிருந்த இந்த ஓவியத்தின் மீது டெனிஸ் பந்தொன்று பட்டதையடு த்து, அந்த ஓவியத்தை பாதுகாக்கும் முகமாக அது சோபாவின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக