வியாழன், 14 அக்டோபர், 2010

காதுகளற்ற சிறுமிக்கு செயற்கை காது (படங்கள் இணைப்பு)

இரு காதுகளுமற்ற நிலையில் பகுதியாக செவிட்டுத் தன்மையுடன் பிறந்த சிறுமி யொருவருக்கு, செயற்கையாக காதொன்றை உருவாக்கிப் பொருத்தும் முயற்சியில் ஸ்கொட்லாந்து மருத்துவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். உலகில் 6000 இல் ஒரு குழந்தையே காதுகளற்ற நிலையில் பிறப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

இந்நிலையில் எடின்பேர்க் ஸ்பியர் ரே பீல்ட் மருத்துமனையிலுள்ள மருத்துவ நிபுணர்கள் திறினிடாட்டைச் சேர்ந்த கேட் ரொமெயின் (15 வயது) என்ற இந்த சிறுமிக்கு கேட்கும் உபகரணத்தை உள்ளடக்கிய செயற்கைக் காதை 7 மணி நேர அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளனர்.

மற்றைய செயற்கை காதானது ஒரு சில மாதங்களில் சிறுமிக்கு பொருத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல