செவ்வாய், 5 அக்டோபர், 2010

பத்மாலட்சுமியின் பெண் குழந்தைக்கு தந்தை யார் என்று தெரிந்தது (படங்கள் இணைப்பு)

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் மனைவியாக இருந்தவர் பத்மா லட்சுமி. இவர் அமெரிக்க டி.வி.சேனலில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, அதன் மூலம் புகழ் பெற்றவர். எழுத்தாளராகவும் சமையல் கலைஞராகவும் இருக்கிறார்.

இவர் தன் கணவரை விட்டு பிரிந்த பிறகு ஒரு குழந்தைக்கு தாய் ஆனார். இந்த குழந்தை 7 மாதங்களுக்கு முன்பு பிறந்தது. இந்த குழந்தைக்கு கிருஷ்ணா என்று பெயர் சூட்டினார். இந்த குழந்தையின் தந்தை யார் என்று கேட்ட போது விரைவில் சொல்கிறேன் என்று அவர் தெரிவித்து இருந்தார். இதற்கான பதிலை இப்போதுதான் அவர் தெரிவித்து இருக்கிறார்.

என் குழந்தையின் தந்தை ஆடம் டெல். இவர் ஒரு வர்த்தகப் பிரமுகர் என்று அவர் அறிவித்து இருக்கிறார். அவர் சேலை உடுத்தி நெற்றியில் குங்குமம் வைத்து தன் குழந்தையுடன் நிïயார்க் நகர தெருக்களில் வலம் வந்த போது எடுக்கப்பட்ட படங்களும் இதர படங்களும்.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல