செவ்வாய், 9 நவம்பர், 2010

ரிஸானாவை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் (பட இணைப்பு)

சவூதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்ட ரிஸானாவை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்கு முன்னால் இன்று இலங்கைப் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சவூதி அரேபியாவில் பணிபுரிந்த இலங்கைப் பணிப்பெண் ரிஸானா 4 மாதக் குழந்தையை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இது தொடர்பில் கவனம் செலுத்தமாறுகோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சவூதி மன்னருக்கு கடந்த மாதம் கடிதம் அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல