வியாழன், 30 டிசம்பர், 2010

வடகொரிய கடைகளில் மனிதக் கழிவுகள் விற்பனை

வட கொரியாவில் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டிலுள்ள பல கடைகள் மனிதக் கழிவுகளை இந்த வருடம் விற்க ஆரம்பித்துள்ளதாக தென் கொரிய பகுப்பாய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

தென் கொரிய சியோல் நகரிலுள்ள ஸொகாங் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே மேற்படி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கிம் யொங்சூ இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயிகள் தமது வீட்டுக் கழிவுகளை பல காலமாக பயன்படுத்தி வருகின்ற போதும், அவர்களால் தமது தேவைக்கு ஏற்ற கழிவுகளைப் பெறமுடியாதுள்ளதால் அவர்கள் கடைகளில் கழிவுகளை வாங்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல