வியாழன், 30 டிசம்பர், 2010

புகைபிடிக்கும் பழக்கத்தை 9 மாதமாக நிறுத்தியுள்ள ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது புகை பிடிக்கும் பழக்கத்தை கடந்த 9 மாதங்களாக கைவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் ரொபேர்ட் கிப்ஸ் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து பராக் ஒபாமா சிகரெட் பிடித்தமைக்கான சான்று எதனையும் தான் அவதானிக்கவில்லை என அவர் கூறினார்.

“நிகொரெட்' சுவிங்கத்தை மெல்லுவதன் மூலம் ஒபாமா புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டதாக அவர் கூறினார்.

பராக் ஒபாமா தனது ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல