வியாழன், 30 டிசம்பர், 2010

வருமான வரி பாக்கி வைத்த ஆலிவுட் நடிகை பமீலா

ஆலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். இவர் நிதி நெருக்கடியால் தத்தளித்து வருகிறார். 43 வயதான அவர், அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த முடியாமல் தவிக்கிறார்.

வருமான வரியாகவும், சொத்து வரியாகவும் 60 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அதை அவர் செலுத்தவில்லை. பாக்கி வைத்து இருக்கிறார்.

இப்போது அவர் தன் மகன்கள் பிராண்டன் (வயது 14), டைலான் (13) ஆகியோருடன் தங்கி இருக்கிறார். வருமான வரி பாக்கி வைத்து இருப்பவர்களின் பட்டியலை வருமான வரி இலாகா வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்று உள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல