செவ்வாய், 31 ஜனவரி, 2012

பிக்னிக் தளம் மூடப்படுகிறது

கூகுள் நிறுவனம் பல இணையத்தளங்களை தன்னகத்தே இணைத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் கூகுள் பிளசை பிரபலப்படுத்தும் நோக்கில் கூகுள் பஸ் இணையத்தளம் மூடப்பட்டது.

அந்த வரிசையில் ஓன்லைனில் புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் தளமான picnik (http://www.picnik.com/) மூடப்பட்டு, கூகுள் பிளசோடு இணைகிறது.

எனவே இனிமேல் எவ்வித சிரமமும் இல்லாமல் கூகுளிலேயே புகைப்படங்களை எடிட் செய்து கொள்ளலாம்.

இந்த தளம் மூலம் கூகுளில் வரவுள்ள சில வசதிகள்,

1. வெட்டுதல்(Crop), அளவை குறைத்தல்(Resize), திருப்புதல்(Rotate) போன்றவைகளை செய்து கொள்ளலாம்.

2. புகைப்படங்களுக்கு அழகான எபெக்ட்ஸ், விதவிதமான Frames சேர்க்கலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல