செவ்வாய், 31 ஜனவரி, 2012

கணணி விசைப்பலகையில் இல்லாத Special characterகளை உபயோகப்படுத்துவதற்கு

Special character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணணி விசைப்பலகையில் அனைத்து special Character-களும் இருக்காது.
இத்தகைய Special characterகளை நம் கணணியில் உபயோகப்படுத்துவதற்கு உதவி புரியும் வகையில் ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் எண்ணற்ற Special character அடங்கியுள்ளது. இந்த Special character அனைத்தும் பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் உங்களுக்கு தேவையான Special character மீது கிளிக் செய்தால் அந்த Special character கொப்பி செய்யப்படும்.

இந்த Special characterகளின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது மற்றும் Special characterகளை Html Code ஆகவும் கொப்பி செய்து கொள்ளலாம்.

இப்படி நூற்றுகணக்கான Special characterகளையும் உங்கள் Document-ல் உபயோகித்துக் கொள்ளலாம்.

இணையதள முகவரி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல