செவ்வாய், 31 ஜனவரி, 2012

பேஸ்புக்கி​ல் பயன்படுத்தும் வகையில் சமூகசெய்தி மென்பொருள் வெளியீடு

அமெரிக்காவில் இருந்து இயங்கிவரும் "யு.எஸ்.ஏ ருடே" எனும் பத்திரிகை நிறுவனம் பேஸ்புக்கின் மூலம் தாம் வெளியிடும் செய்திகள் உடனுக்குடன் பயனர்களை சென்றடையும் வகையில் புதிய "USA TODAY + Me" என்ற Timeline மென்பொருளை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் சுவாரஸ்யமான செய்திகளை பகிர்வதுடன், உங்கள் நண்பர்கள் விரும்பிப்படிக்கும் செய்திகளையும் பகிர முடியும்.

இதில் நீங்கள் விரும்பியவாறு தோற்றத்தில் மாற்றங்களை செய்ய முடிவதுடன், பல வழிகளில் செய்திகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்(filter) வசதியும் காணப்படுகின்றது.

மென்பொருளை நிறுவிக்கொள்வதற்கு http://apps.facebook.com/usatodayplusme  இங்கு அழுத்தவும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல